Tag பக்தி

நீங்கள் கடவுளை எவ்வளவு நம்புகிறீர்கள் ?

அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் ,  கல்லைக் கட்டி கடலில் வீசியபோது, அவர் பாடினார்,சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே

இறைவனிடம் பேசுங்கள்.

கட்டுரை வாழ்க்கையின் உண்மையான அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது மற்றும் பகுத்தறிவு அல்லது தர்க்கத்தைத் தேடுபவர்கள் கட்டுரையைத் தவிர்ப்பது நல்லது.
என் வாழ்க்கையின் அந்திமத்தில் நான் பார்ப்பது ,வாழ்க்கை தர்க்கரீதியானது அல்ல,  அதற்கு கட்டுப்பட்டதும்  அல்ல.அது என் அகங்காரத்தை, என் தகுதிகளை, என் செல்வத்தை அல்லது என் பரம்பரைப்  பெருமைகளுக்கும் கீழ்ப்படிவதில்லை, பின்பற்றுவதில்லை அல்லது