சட்டம் ஒரு கழுதை.
தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நிலை தெளிவாகாத நிலையில் இந்த வோட்டெடுப்பு கேலிக்கு உரியது .அவர்கள் நீக்கப்பட்டது சரி என்றால் ,( அது தவறு -PRC schedule 10படி சுயேச்சை MLAS Anti -Defecttion சட்டத்தில் வர மாட்டார்கள் ,மேலும் கொரடாவின் ஆணையை மீறாதவரை மற்ற MLAk க்க ளுக்கும் இந்த சட்டம் பொருந்தாது ), இப்போது… நீதி மன்றம் வழங்கும் எந்த தீர்ப்பும் அபத்தமாகத்தான் இருக்கும்.…

You must be logged in to post a comment.