Category karnataka

சட்டம் ஒரு கழுதை.

  தகுதி நீக்கம் செய்யப்பட்ட உறுப்பினர்கள் நிலை தெளிவாகாத நிலையில் இந்த வோட்டெடுப்பு கேலிக்கு உரியது .அவர்கள் நீக்கப்பட்டது சரி என்றால் ,( அது தவறு -PRC  schedule  10படி சுயேச்சை MLAS  Anti -Defecttion சட்டத்தில்  வர மாட்டார்கள் ,மேலும் கொரடாவின் ஆணையை மீறாதவரை மற்ற MLAk க்க ளுக்கும் இந்த சட்டம் பொருந்தாது ), இப்போது… நீதி மன்றம் வழங்கும் எந்த தீர்ப்பும் அபத்தமாகத்தான் இருக்கும்.…