
நீங்கள் கடவுளை எவ்வளவு நம்புகிறீர்கள் ?
அப்பர் என்று அழைக்கப்படும் திருநாவுக்கரசர் , கல்லைக் கட்டி கடலில் வீசியபோது, அவர் பாடினார்,சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டியோர் கடலிற் பாய்ச்சினும்
நற்றுணை யாவது நமச்சி வாயவே


You must be logged in to post a comment.