
சுஜாதாவின் தமிழ் நடையும் எளிமைப்படுத்தும் திறனும் அனைவரும் அறிந்ததே .
நண்பர் என்ற முறையில் சந்தித்த போது,நான் பிரம்ம சூத்திரம் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறேன் ,படித்து விட்டு உன் அபிப்ராயத்தைச் சொல்லு ,கஷ்டமான சப்ஜெக்ட் ,என் தமிழுக்குள் அடங்குமா என்று தெரியவில்லை ‘ என்றார்.
நானும் படித்து விட்டு ‘தமிழ் சுஜாதா,அனால் பிரம்மா சூத்திரம் மிஸ்ஸிங் ‘ என்றேன்.
சிரித்துவிட்டு ‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ,சீக்கிரம் முடித்து விடுகிறேன் .நீ மட்டும் இல்லை ,ஆச்சரர்யர்களும் நீ சொன்னதையே சொல்கிறார்கள் ,அவாள் கிட்டே கேக்க முடியாது ,நீ சொல்லு,என்ன தப்பு ‘
நான் சொன்னேன் ‘உங்க தப்பு ஒண்ணும் இல்லே ,சப்ஜெக்ட் அப்டி,லஹு தமிழ்லே எழுதினா ,நடை நன்னா இருக்கும்,அர்த்தம் காலி ‘
அவர் எங்கே ,நான் எங்கே,?
அந்த எளிமை ,சுஜாதா, I miss You.
http://www.mediafire.com/?w93xkvto8y3x88q
Leave a Reply