சந்தியா வந்தனம் மந்திரம் அர்த்தம் பூர்வ பாகம் ஐயர் ஐயங்கார்


  முதல் பகுதி   அச்சுதனுக்கு நமஸ்காரம் ,   அனந்தனுக்கு நமஸ்காரம் ,   கோவிந்தனுக்கு நமஸ்காரம் . கேசவ ,நாராயணா ,மாதவா ,கோவிந்தா ,விஷ்ணோ ,மதுசூதனா ,திரிவிக்ரமா ,வாமனா, ஸ்ரீதரா,ஹ்ரிஷிகேசா பத்மநாபா ,தாமோதரா,   உன்னைப் பன்னிரு திரு நாமங்களால் போற்றி என் இந்திரியங்கள் அனைத்திற்கும் ரக்ஷை இடுகின்றேன் .   எங்கும் நிறைந்தவரும் எனினும் பக்தருக்கு உகந்த வடிவம் எடுப்பவரும்,வெண்மையான ஆடை உடுத்தவரும் ,நிலவு போன்ற  ஒளி உள்ளவரும் ,நான்கு கைகள் உள்ளவரும்…… Continue reading சந்தியா வந்தனம் மந்திரம் அர்த்தம் பூர்வ பாகம் ஐயர் ஐயங்கார்