Tag காதல் சிறகை வானில் விரித்து

காதல் சிறகை வானில் விரித்து ,கண்ணதாசன் -காலத்தை வெல்லும் வரிகள்

‘தூது’ பாடல்கள் தமிழ் இலக்கியத்தில் விரவிக் கிடக்கின்றன . சம்ஸ்க்ருதத்தில் காளிதாசனின் மேக சந்தேசம் மிக உயர்ந்த கற்பனை வளத்துடன் படைக்கப்பட்டது . சம  கால இலக்கியத்திலும் பல பாடல்கள் உள்ளன . காதலியும் காதலனும் பிரிந்து பின் சேர்கின்றனர் . எண்ணத்தையே தூது விடும் கற்பனை கண்ணதாசன் சிறப்பு. எண்ணங்களைப்   பறவயாககி  விண்ணில் …