Sanskrit And Tamil Had 51 Letters?Siddha Thirumoolar Thirumandhiram


Tamil, one of the ancient languages has a hoary past. It is ri8ch in Grammar and literature. It is a language that has survived over 10,000 years and is still a very popular language of the world..It is intricately conneted with Sanskrit which is yet another language that is as old as Tamil.These two languages share acommon parent.

Siva.

Sanskrit and Tamil had sprung from the Damaru of Siva and they sprang simultaneouly.Sivc and His foremost Disciple Sage Agastya founded the Language and it was promoted by none other Murugan,aka Subrahmanya.

Tamil phonetics is different from Sanskrit and is very intwersting.I shall write on this later.

Tamil, as of now, has 247 Letters, depending on the definition you give for Alphabets , whether is the writing symbols or phonomimes or both.

In linguistics, the word alphabet is ambiguous, 1. In the sense of a set of orthographic symbols or characters; 2. A set of contrastive sounds of a language called an inventory of phonemes.

https://www.quora.com/How-many-letters-are-used-in-Sanskrit

That Tamizh had 31 letters was noted by Thiruvilayaadal Puranam,Siddhas Azhuguni,Agappey,Konganar,Siva vaakiyar,Pattinathaar and Arunagirinaathar.

இணையார் திருவடி எட்டெழுத்தாகும்

இணையார் கழலிணை யீரைந்தாகும்

இணையார் கழலிணை ஐம்பதொன்றாகும் இணையார் கழலிணை ஏழாயிரமே” (878)

அடைவினில் ஐம்பதும் ஐஐந்து அறையின் அடையும் அறையொன்றுக்கு ஈரெழுத்து ஆக்கி அடையும் மகாரத்தில் அந்தமாம் க்ஷவ்வும் அடைவின் எழுத்துஐம் பத்தொன்றும் அமர்ந்ததே 924 Thirumandhiram

‘ஆகின்ற சக்கரத் துள்ளே எழுத்துஐந்தும் பாகொன்றி நின்ற பதங்களில் வார்த்திக்கும் ஆகின்ற ஐம்பத்து ஓரெழுத்து உள்நிற்கப் யாகொன்றி நிற்கும் பராபரன் தானே 945

சித்தர் திருமூலர் தன் திருமந்திரத்தில் ஆரியம் என்ற சம்ஸ்க்ருதம்,தமிழ் இரண்டு மொழிகளையும் சிவ பெருமான் உமைக்கு போதித்தார் என்று பின் வரும் பாட்டில் சொல்லி உள்ளார்.

–திருமூலர் மேலும் சித்தர் திருமூலர்

பண்டிதர் ஆவார் பதினெட்டு பாடையும்
கண்டவர் கூறும் கருத்தறிவார் என்க
பண்டிதர் தங்கள் பதினெட்டு பாடையும்
அண்ட முதலான் அறம் சொன்னவாறே-திருமூலர்

இந்தியாவின் பண்டைய பதினெட்டு மொழிகளும் சிவபெருமான் சொல்லிய அறம் விதிகளுக்கு உட்பட்டு உள்ளது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.

ஆதி தமிழ் எழுத்து உயிர் எழுத்து 15 + மெய் எழுத்து 35 + 1 ஓம் பிரணவம்=51 எழுத்து வடிவம் கொண்டு இருந்தது என்று சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.இந்த ஆதி எழுத்துகள் பற்றி பல இடங்களில் சித்தர் திருமூலர் மீண்டும் மீண்டும் திருமந்திரத்தில் சொல்லி உள்ளார். இந்த ஆதி எழுத்துகளில் இருந்து தான் வேதங்கள் ஆகமங்கள் எல்லாம் தென்னிந்தியாவில் தோன்றின என்று சொல்லி அதனால் தென்னிந்தியா உலகில் சுத்தமான இடம் என்றும் சித்தர் திருமூலர் சொல்லி உள்ளார்.
ஓதும் எழுத்தோடு உயிர்க் கலை மூவைந்தும்
ஆதி எழுத்தவை ஐம்பதோடு ஒன்று என்பர்
சோதி எழுத்தினில் ஐயிரு மூன்று உள
நாத எழுத்திட்டு நாடிக் கொள்ளீரே- திருமூலர்

ஐம்பது எழுத்தே அனைத்து வேதங்களும்
ஐம்பது எழுத்தே அனைத்து ஆகமங்களும்
ஐம்பது எழுத்தேயும் ஆவது அறிந்த பின்
ஐம்பது எழுத்தும் போய் அஞ்செழுத்தாமே-திருமூலர்
ஈறான கன்னி குமரியே காவிரி
வேறாம் நவ தீர்த்தம் மிக்குள்ள வெற்பு ஏழுள்
பேறான வேத ஆகமமே பிறத்தலால்
மாறாத தென் திசை வையகம் சுத்தமே-திருமூலர்

இந்த தமிழ் ஆதி எழுத்துகள் பற்றிய குறிப்புகள் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று அழுகணி சித்தர்,அகப்பேய் சித்தர்,கொங்கண சித்தர்,போகர்,சிவவாக்கியர்,பட்டினத்து சித்தர் போன்ற எல்லா சித்தர் பாட்டுகளில் உள்ளன. அருணகிரி நாதர் திருப்புகழில் தமிழில் ஐம்பத்தோறு அட்சரங்கள் என்று சொல்லப்பட்டு உள்ளது.பரஞ்சோதி முனிவர் எழுதிய திருவிளையாடல் புராணம் தமிழ் எழுத்துகள் 51 என சொல்லி உள்ளது…

That Tamizh had 31 letters was noted by Thiruvilayaadal Puranam,Siddhas Azhuguni,Agappey,Konganar,Siva vaakiyar,Pattinathaar and Arunagirinaathar.

சம்ஸ்க்ருத சொல்களின் வேர்கள் எல்லாம் தென் இந்திய மொழிகளில் குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளத்தில் உள்ளன.நல்ல தமிழ் அறிவு உள்ளவர்களுகு சம்ஸ்க்ருதம் என்பது சிதைந்த, உருத்திரிந்த பழங்கால தமிழ் என்று அதாவது தென் இந்திய மொழி போல குறிப்பாக தமிழ் மற்றும் மலையாளம் போல உள்ளது என்று விளங்கும். அதாவது தற்போது உள்ள 31 எழுத்து கொண்டு உள்ள செந்தமிழ் என்ற தமிழுக்கு முன்பு இருந்த கருந்தமிழ் என்ற 51 எழுத்து கொண்டு இருந்த ஆதித்தமிழ்.
தொல்காப்பியரும் தொல்காப்பியம் எழுத்து அதிகாரம் பிறப்பியல் கடைசி இரண்டு சூத்திரங்களில் தான் சொல்லிய இலக்கண விதிகள் வெளிப்படையாக பொருள் உணர்த்தும் சொல்களின் எழுத்துகளுக்கு மட்டுமே என்றும் வேதங்களில் உள்ள மந்திர எழுத்துகளுக்கு தான் இலக்கண விதி சொல்லவில்லை என்று சொல்லி உள்ளார்.இதில் இருந்து தமிழில் 31 எழுத்துகள் தவிர மற்ற பல எழுத்துகள் உண்டு என்று தெளிவாகிறது
.( Tholkaapiyar in his Book on Tamil Grammar states that he had set grammar rules only for those words that express meaning explicitly and that he had not included those letters in Vedas that have hidden meanings and by implication he had not set forth rules for such letters in Tamizh. This means that there were more than 31 letters in Tamizh.)

தமிழ் சம்ஸ்க்ருதம் உட்பட இந்திய மொழிகளில் 12 மொழிகளுக்கு மேல் அதிகம் அறிந்த மகாகவி பாரதியும் தான் பகவத் கீதைக்கு எழுதிய உரையின் முன்னுரையில் சம்ஸ்க்ருத வேதங்களின் மொழி நடை மதுரை சங்கத்துக்கு முந்தைய தமிழ் போல உள்ளது என்றும், உபநிடதங்கள் மொழி நடை மதுரை சங்கத்துக்கு பிந்தைய தமிழ் போல உள்ளது என்றும் சொல்லி உள்ளார். நன்னூல் தமிழ் இலக்கணம் எழுதி உள்ள பவணந்தி முனிவர் தன் நூல் தொடக்கத்தில் கடவுள் வாழ்த்திலே உலகின் இருள் மறைய சூரியன் தன் ஒளிக்கதிர்களை பரப்புதல் போல் மனிதர்களின் மன இருள் மறைய இறைவன் அறம் பொருள் இன்பம் வீடு என்பதை மூவாறு (3×6=18) மொழிகளில் கொடுத்தான்… அவைகளில் தான் தமிழ் மொழிக்கு இலக்கணம் எழுதுகிறேன் என்று சொல்லி உள்ளார்.தமிழ் இலக்கணங்களுக்கு உரை ஆசிரியர்கள் பதினெண்(18) மொழி பூமி என்று இந்தியாவை குறிப்பிட்டு உள்ளனர்……..
தமிழ் மற்றும் சம்ஸ்க்ருதம் இரண்டு மொழிகளையும் நன்கு அறிந்த பெரும் சித்தராக இருந்த வள்ளல் பெருமான் இராமலிங்க அடிகள் தமிழ் தொல்காப்பிய இலக்கணம், சம்ம்ஸ்க்ருத பாணிணிய இலக்கணம் இவைகளில் நிறைய தவறுகள் உள்ளன என சொல்லி உள்ளார்.

சம்ஸ்க்ருதம் என்ற சொல்லுக்கு நன்கு செய்யப்பட்டது என பொருள் சொல்லப்படுகிறது. இது சம்+க்ருதம் என பிரிக்கப்படுகிறது. சம் என்பது நல்ல எனவும் க்ருதம் எனபது செய்யப்பட்டது எனவும் சொல்லப்படுகிறது.

இது செம்மை+கரிதம்=செம்கரிதம் அல்லது சன்+கரிதம்=சன்கரிதம் அல்லது சல்கரிதம் அல்லது சற்கரிதம் என்ற தமிழ் சொல்லின் உருத்திரிபு மற்றும் சிதைவு.

தமிழில் கரி என்பது செய் என்ற வினைச் சொல்லைக் குறிக்கும்.

“linguistics, the word alphabet is ambiguous, 1. In the sense of a set of orthographic symbols or characters; 2. A set of contrastive sounds of a language called an inventory of phonemes.

Reference and citations.https://m.facebook.com/story.php?story_fbid=3675863102424784&id=100000033913235

The question is not clear. If you mean the number of letters or characters in the Sanskrit alphabet, in the Devanagari lipi now in use there are 13 vowels (counting hrasva and deergha separately) + the anuswara, visarga and then there are 18 consonants. There is a pluta form of vowel for all vowels – as far as I have seen it is not provided for in the script. People write the hrasva followed by number 3. See the example in Laghu siddhanta kaumudi – कृष्ण३ अत्र गोश्चरति. It is upto you to define if अ३ is a separate vowel, separate from अ and आ.
There are 33 consonants.
According to Panini – अ इ उ ऋ ऌ ए ऐ ओ औ are the vowels; in general, अ and आ are not different; due to udaatta, anudatta, samahara, the three lengths and anunasika anannunaasika difference अ इ उ ऋ have 18 varieties and others 12 each due to hrasva or dirgha abhaavat. The script in use provides for hrasva and dirgha and Vedic Sanskrit uses diacritical marks for udatta etc.
In Tamil (among all Indian languages, in Tamil only) क का कि की कु कू etc are counted as separate letters of the alphabet and say there are 247 letters. If you use that formula for Sanskrit, the result is different.

Sanskrit has a number of compound consonants. It joins two, three, four or even five consonants. [see the word कार्त्स्न्य]. In many cases, the resultant joint letter contains the components like: गङ्गा, पञ्च etc. But the addition of ra, before or after a consonant does not retain the shape of the रेफ eg अर्क वक्र. Should these two symbols be treated as separate letters based on script or they are not to be counted based only on sound? Some compound consonants have separate ligatures not representing the components and even in uccaaran they slightly differ: क्ष त्र ज्ञ are the main examples for this. Some treat these three as three letters in addition to the 33 consonants. When Adi Sankara says; आदिक्षान्त समस्त वर्णनकरी in Annapoornashtakam, he has included क्ष as a separate letter, but not त्र or ज्ञ
The script provides for an avagraha – to indicate the presence of ऽ अ or ऽऽ आ in some positions. That avagraha is not indicated in speech. महान्यायवादि and महाऽन्यायवादि, as far as I know, are pronounced alike. So are the latter parts of श्रद्धयादेयम् अश्रद्धयाऽदेयम्.
Now from the above, it is for you to decide what you want; is it the sound – Vedic, or laukik – or the script and should compound consonants be included etc and then calculate the number accordingly.’

Source. https://www.quora.com/How-many-letters-are-used-in-Sanskrit

Sanskrit alphabets in grammar contain 13 vowels (achah or swaraah) and 33 consonants (halah or Vyanjanaani) making it 46. Besides the above 46 letters there are two more sounds known as Anuswara (period or dot on the letter) and Visarga (:). That brings the total to 48. Hindu scriptures talk of 50 or 51 letters in Sanskrit. Some like Arsha Vidya Gurukul mention even 54 letters.
48 letters consist of 13 vowels+25 consonants+4 semi vowels (ya, ra, la, va) called Antahstaah + 3 sibilants (s.a as in sankh, sha, sa) called Ushmaanah + 1 Aspirate (ha). Scriptures added to them cerebral hard ‘la’ which you find in the Tamil word aval and conjunct consonant Ksha. Making it 50. Some scriptures also add the sound of the semi-circular dot (ardhachandra bindu) or half-moon-dot (hereafter referred to as hmb) nasal sound which you usually find on the sacred symbol letter Om. 54 letters consists of adding two more conjunct consonants trajnya and a lengthened vowel of lr.

http://nrsrini.blogspot.com/2014/09/sanskrit-language-is-divine-is-tamil-too.html

2 responses to “Sanskrit And Tamil Had 51 Letters?Siddha Thirumoolar Thirumandhiram”

  1. தொலைவு, தொலைந்து போதல், தொன்மை, தொல்லை – இவை நான்குமே ஒரே களத்துடனும், கருத்துடனும் தொடர்புடையவை. தமிழ் எத்தனைத் தொல்லியதோ (தொல்காப்பியம்), ஸம்ஸ்க்ருதமும் அத்துணை தொல்லியதே என்பது திருமூலரின் மந்திரங்களின் மூலம் சான்று காணலாம் என்பதாய் தாங்கள் அழகாக, அளவாக நிறுவியிருக்கிறீர்கள். அதில் தமிழ் மட்டும் தொல்லியது என்றும், ஸம்ஸ்க்ருதம் தொலைந்து போனது, தொல்லை தருவது என்றும் இந்தக் குறுநிலத்தின் பாளையக்காரர்கள் கருதுவது ஆகக் கொடுமையான துன்பியல் அங்கதமே. தமிழின் குற்றியலுகரம், குற்றியலிகரம், மகரக் குறுக்கம் எல்லாமே ஆதி ஸ்ம்ஸ்க்ருதத்தின் விளைவே. (குன்று என எழுதிவிட்டு Kundr என்று படிப்பது, நான் என்பதை ‘நா(ன்)’ என்று உச்சரிப்பது, ‘பார்த்தேன்’ என்பதை ‘பார்த்தே(ன்)’ என்று உச்சரிப்பது ஒருவகை நகரக்குறுக்கமே. ஹிந்தியில் ‘கமல’ என்று எழுதிவிட்டு ‘கமல்’ என்பது அகரக்குறுக்கம். ‘पेड’ என எழுதிவிட்டு ‘பே(டு)’ என்று உச்சரிப்பது அரை நெட்டியலகரமே. இது மொத்தமும் இந்திய மொழிகளின் பொதுவான அம்சங்கள் ஆகும். அதுவே, இவை அனைத்தும் ஆதி ஒரு மொழியின் கிளைகளே என்பதற்குச் சான்றாகும். தமிழும், ஸம்ஸ்க்ருதமும் அதிலிருந்து பிறந்தவையே. தமிழ், ஸம்ஸ்க்ருதம் என்றப் பெயர்களுமே கூட பிற்காலத்தில் உருவான அடையாளச் சொற்களே. எனவே, தமிழிலிருந்து ஸம்ஸ்க்ருதம் உருவானது (or, Vice Versa) என்ற வாதம் பிழையானது. வளர்க தங்களது ஆய்வும், நற்பணியும்.

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: