ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் . ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன . அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் . ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்ம் ஸதஸ்தம்’ விசக்ரமாணஸ்த்ரேதோரு’காயோ . ய : -எவர் ,யார் , பார்த்திவானி ரஜாம்சி -இப்புவியையும் ,அதனில் உள்ள அனைத்தையும் ,…
I had a very interesting comment on my post on Electricity and Vedas shared in Facebook. The comment was to the effect that the information in the Indian Texts are so allegorical and descriptive that it is very difficult to sift Data from these. True, My reply was that I have, with the help of…
புருஷன் ,இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர் . ஆயிரக்கணக்கான கண்களை உடையவர் . ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .1 முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே . மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே. ஏனெனில் , அவர் இந்த ஜட உலகைக் கடந்தவர் . 2 இங்கு காணப்படுவதெல்லாம் இறைவனின் மகிமையே . ஆனால்…
Even ancient Hindu mythology states that the forefathers of the Hindus came down in successive waves from Eastern Siberia (Uttara Kuru). Even now, the major tribes in Eastern Siberia bear virtually the same names as the three major grass-roots Indian groups: Saka, Buryat, and Yakuts. In India, they became the Saka (Scythians), Bharats, and Yakhu-Deva…
The Vishnu Sahasranama calls Him as, ‘Chaturmurthi,Chatur Bahu’, Chatur Vyuha, Chatur Gathi ‘four headed, with four arms, four manifestations, and four Goals. I was curious to find out the reference as one normally sees Vishnu with One head and Four arms. The first reference of Vishnu with Head appears in the Mahabharata. Though I am…