When one reads the history of India from Indian sources from Sanskrit,Pali and other regional languages of India,like Tamil, one gets a fair idea of the history of India. The bane of self-styled scholars of Indian history is that they rely and respect foreign authors and resources than Indian resources,like Kalhana’s Rajatharangini or other Sanskrit texts, Epigraphs in Temples, in Indian Literature in Indian languages.
Tamil is one of the ancient languages of the world ,along with Sanskrit. Tamil has a hoary past and rich literature. Tamil Kings conducted Poets’ Conclave,Three to be precise, which are called Tamil Sangams. The Sangam Era dates back to BC. Date of Sangam Classics is contentious. I have written a couple of articles on this.
As
Tamil Sangam produced a body of Classics, called Sangam Literature ,which are exquisite and are among the best world literature has to offer.I have written on Sangam Literature.
The poems of Sangam Literature are a source of historical data and they can be cross checked with Temple Epigraphs in South India.
The history we are taught in schools or colleges do not provide unbiased information about Indian history.
The Mauryan Empire, one of the most powerful Empires of India, though brought nearly all of India under its realm, was unable to do so in South India.Mauryan forces were defeated by Pandyan King Ariyappadaikadantha Nedunchezhiyan in the west coast of India,( in and around Mangalore).Kosars were regional Satraps who were ruling from the Northwest of Tamil Nadu that is they were ruling from Konkan, Tulu and Kongu Nadu( around Coimbatore ,Tamil Nadu) generally.At the time of Mauryan invasion,they were on the side of Mauryas.The Mauryan forces ,along with Kosars,entered the area through Mangalore Pass with their Chariot Forces and they used the Vadugas ( who are ruling areas near Tirupati).These forces were defeated at Mogur,now called Thirumogur, 12 km from Madurai. Thirumogur is one of the 108 Sacred Vaishnava Sthalas. Incidentally, it may be added Ariyappadaikadantha Nedunchezhiyan was the Pandyan King mentioned in Tamil Epic Silappadhikaram.

கி.மு. 321-185 ஆண்டு இடைவெளியில் சிந்து, கங்கைச் சமவெளியில் மோரியப் பேரரசு செல்வாக்குப் பெற்றிருந்தது. இது பண்டைய உலகப் பேரரசுகளில் ஒன்று. சாணக்கியர் உதவியுடன் சந்திரகுப்பதன் நந்தரை வென்று மகதநாட்டுப் பரப்பளவை 50லட்சம் சதுர-கிலோமீட்டர் பரப்புள்ளதாக விரிவுபடுத்தினான். கிழக்கில் அசாம் வரையிலும், மேற்கில் ஈரான் வரையிலும் வென்று நாட்டை விரிவாக்கிய மோரியரின் தாக்கம் தமிழ்நாட்டில் முறியடிக்கப்பட்டது.
எங்கு எப்போது முறியடிக்கப்பட்டது எனபதைக் காட்டும் சான்று சங்கப்படலில் உள்ளது.
கோசர்களின் செல்வாக்கு தமிழ்நாட்டின் வடமேற்கு மூலையிலிருந்து தெற்கு நோக்கி விரிந்துகொண்டு வந்த காலத்தில் மோகூர் கோசர்களை முறியடித்தது. அப்போது கோசர்களுக்கு உதவியாக மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது. எனினும் தோற்றுப் பின்வாங்கி விட்டது.[1]
வில்லாண்மை மிக்க வடுகர் படையை முன்னடத்தி மோரியர் படை தமிழ்நாட்டில் நுழைந்தது.
- மாரி அம்பின் மழைத்தோல் சோழர் வில்லீண்டு குறும்பின் வல்லத்துப் புறமிளை ஆரியர் படையின் உடைக (தலைவனை என்னுடன் திரியவைக்காவிட்டால் என் தோளில் வீங்கிய வளையல்) அகம் 336 பாவைக் கொட்டிலார்
- ↑ ஆரியர் துவன்றிய பேரிசை முள்ளூர்ப் பலருடன் கழித்த ஒள்வாள் மலையனது ஒரு வேற்கு ஓடியாங்கு நம் பன்மையது எவனோ (தலைவி ஒருத்தி முன் பரத்தையர் பலர் என்னாவர்?) – நற்றிணை 170
வெல்கொடி துனைகால் அன்னை, புனைதேர் கோசர், தொன்மூது ஆலத்து அரும்பணைப் பொதியில், இன்னிசை முரசம் கடிப்பு இகுத்து இரங்க, தெம்முனை சிதைத்த ஞான்றை, மோகூர் பணியாமையின், பகை தலைவந்த மாபெருந்தானை வம்ப மோரியர் புனைதேர் நேமி உருளிய குறைத்த இலங்கு வெள் அருவிய … தேக்கு அமல் சோலை – அகநானூறு 251-12 மாமூலனார்https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D
வல்வில் சுற்றி, நோன்சிலை அவ்வார் விளிம்பிற்கு அமைந்த நொவ்வு இயல் கணை குரல் இசைக்கும் விரை செலல் கடுங்கணை முரண்மிகு வடுகர் முன்னுற, மோரியர் தென்-திசை மாதிரம் முன்னிய வரவிற்கு, விண்ணுற ஓங்கிய பனியிருங் குன்றத்து, ஒண்கதிர்த் திகிரி உருளிய குறைத்த அறை இறந்து அவரோ சென்றனர் – அகநானூறு 281-8 மாமூலனார்
↑ வென்வேல், விண்பொரு நெடுங்குடைக் கொடித்தேர் மோரியர், திண்கதிர்த் திகிரி திரிதரக் குறைத்த உலக இடைக்கழி அறைவாய் – புறம் 175-6 கள்ளில் ஆத்திரையனார்.
↑ விண்பொரு நெடுங்குடை இயல்தேர் மோரியர் பொன்புனை திகிரி திரிதரக் குறைத்த அறை இறந்து அகன்றனர். (பொருள் தேடச் சென்ற தமிழர்) – அகம் 69-10 உமட்டூர் கிழார் மகனார் பரங்கொற்றனார்.
Get new content delivered directly to your inbox.
Proudly Powered by WordPress