The secularists have one to believe that Dravidian Couture was totally alien to Sanatana Dharma and was inimical to it:Tamils were a a barbaric race;Aryans were superior:there was Aryan Invasion.All these theories are debunked now.
I have written extensively that Tamils were a part of Sanatan Dharma and vice versa;Tamil Kings admired Kings beyond Vindhyas and it was reciprocated.
Krishna,Arjun married Pandyan Princesses.Krishna took part in Tamil Poets: Conclave at Madurai.
To nail the nonsense that Sanatana Dharm and Tamil were enemies, I here below quote from Ancient Tamil Sangam Literature.
It is worthy of note that Lord Siva referred to more in Ancient Tamil literature,Sangam literature and later works,though Siva is not directly referred to Vedas. His name is referred to in Sri Rudram and Chamaka,where Siva’s aspect Rudra is addressed.
Siva means auspiciousness, Mangalam.
Prominent reference comes in the Sri Rudra as ‘,Nama Shivaya cha,Sivadharaaya cha, and it is kept as a secret,Guhyam.
Similarly in Tamil literature, especially Sangam Literature,Siva is referred to only through his Attributes,never directly.
He is referred to as one who rides the Bull,Nandi,one whose Neck is blue,One who is red-hot….
However the earlier Tamil grammar work does not seem to refer to Siva.
This, despite the fact that Tamil is reported to have sprung from Lord Siva,along with Sanskrit.
And another earlier work Agathiyam ,which is lost to us,was by Sage Agastya,who was a co-founder of Tamil.
And the First Tamil Grammar book,which is lost,Irayanaar Agapporul was reported to have been by Lord Siva Himself!
These curious facts make me wonder about the reasons as to why Siva is missing in Tholkappiyam.
And another interesting fact is that Tamils have assigned one God each to one geographical landmass.
These landmasses were five.
Kurinji,Hill and surrounding areas- God-Cheyon, Murugan.
Here Cheyon indicates Son,that is son of Siva.
Mullai, Forest and adjoining areas,God-Mayon,Vishnu.
Marutham,Arable land and adjoining Areas.God Indra.
Neydhal,Ocean and adjoining areas,God Varuna.
Paalai,Desert,God Kotravai.
So the intriguing aspect is that despite calling Siva as Adi Yogi, meaning that he was the first one to practice and realize Brahman through Vaasi Yoga:Thirumandiram by Thirumoolar which is atleast three thousands year old refers to Siva;Vaasi Yoga was by Siva and Patanjali wrote his Yogasutras based on Vaasi Yoga.
And Tamil mentions Siva as ‘பிறவா யாக்கைப் பெரியோன்’ The eldest,who is never born’
‘
கலித்தொகை
இமையவில் வாங்கிய ஈர்ஞ்சடை யந்தணன்
உமை யமர்ந் துயர்மலை இருந்தனனாக
ஐயிரு தலையின் அரக்கர் கோமான்
தொடிப்பொலி தடக்கையிற் கீழ்புகுத் தம்மலை
எடுக்கல் செல்லாது உழப்பவன் போல……..

(கலித்தொகை, 38) Kaliththogai 38
(ஈர்ஞ்சடை = ஈரத்தை உடைய சடையினை உடைய, அந்தணன் = இங்குச் சிவன், அரக்கர் கோமான் = இராவணன், தொடி = ஓர் அணிகலன், பொலி = விளங்குகின்ற, உழப்பவன் = வருந்துபவன்).Siva is referred as the one who with his wet hair,along with Devi Uma pressed down Kailasa to crush Ravana when he tried lifting it.
இமயமலையிடத்துப் பிறந்த மூங்கிலாகிய வில்லை வளைத்தவனும் ஆகிய ஈரத்தை உடைத்தாகிய சடையினை உடையவனும் ஆகிய இறைவன் இறைவியோடு பொருந்தி, உயர்ந்த கயிலைமலையில் இருந்தனன். அரக்கர்க்கு அரசனாகிய பத்துத் தலையை உடைய இராவணன் மலையை எடுப்பதற்குக் கையைக் கீழே செருகித் தொடிப்பொலிவு பெற்ற அத்தடக்கையினாலே அம்மலையை எடுக்க இயலாது வருந்திய நிலைபோல…..
இங்குச் சிவனைப் பற்றிய குறிப்பும் இராவணன் கயிலாய மலையைத் தூக்க முயன்று முடியாமற் போனதும் இடம்பெற்றுள்ளன. (குறிஞ்சிக்கலி – 38)
கலித்தொகையில் வேறொரு பாடலிலும் சிவனைக் குறிக்கும் முக்கண்ணான் என்ற சொல் இடம் பெற்றுள்ளது. அச்சொல் இடம்பெறும் பாடலைக் கீழே பார்க்கலாமா?
தொடங்கற்கட் டோன்றிய முதியவன் முதலா
அடங்காதார் மிடல்சாய அமரர் வந்திரத்தலின்
மடங்கல்போற் சினைஇ மாயஞ்செய் அவுணரைக்
கடந்தடு முன்பொடு முக்கண்ணான் மூவெயிலும்
உடன்றக்கால் முகம்போல ஒண்கதிர் தெறுதலின்

(கலித்தொகை, 2) Kaliththogai 2
(தொடங்கற்கண் = உலகங்களைப் படைக்கக் கருதியபோது, முதியவன் = அயன், பிரம்மா; அடங்காதார் = அரக்கர், மிடல்சாய = வலிமை கெட, மடங்கல் = சிங்கம், சினை = கோபித்து, மூவெயில் = திரிபுரங்கள், மூன்று கோட்டைகள்)
இதில் முக்கண்ணான் என்ற தொடர் இடம் பெறுகிறது. தேவர்களுக்காக அவுணர்களை அடக்க மூன்று புரங்களை எரித்த சிவனின் செயல்பாடு விரிவாகக் குறிக்கப்படுகிறது.Siva is referred to as the one with three Eyes who burnt three citites.
• புறநானூறு(Puranaanuru 91)
உண்டவரை நீண்ட நாள் வாழ்விக்கும் அரிய நெல்லிக்கனியை அதியமானிடமிருந்து பெற்ற ஒளவை அவனை வாழ்த்தும்போது,
பால்புரை பிறைநுதல் பொலிந்த சென்னி
நீலமணிமிடற் றொருவன் போல
மன்னுக பெரும நீயே…..
(புறம் :91)
(மிடறு – கழுத்து)
என்கிறார்.
பால்போலும் பிறை நெற்றியில் பொருந்திப் பொலிந்த திருமுடியினையும் நீலமணி போலும் கரிய திருமிடற்றினையும் உடைய ஒருவனைப்போல (சிவனைப்போல) நிலைபெறுவாயாக என வாழ்த்துகிறார்.
இங்கு, சிவன் அணிந்திருக்கும் பிறையும் அவனுடைய நீலமணிமிடறும் குறிப்பிடப்படுகின்றன.Siva is referred to as One with Blue Throat,and one with Crescent Moon.
மற்றொரு புறப்பாட்டில் முழுமுதற் கடவுள் என்று பொருள்படும் முதுமுதல்வன் என்ற தொடர் கீழ்வரும் அடிகளில் இடம்பெறுகிறது.
நன்றாய்ந்த நீணிமிர்சடை
முது முதல்வன்.
Here Siva is called as the First Cause with Straight Hairlocks.(Puranaanuru)

(புறம் :166) (Puranaanuru 166)
புறநானூறு கடவுள் வாழ்த்துப்பாடலில் கொன்றைப்பூ அணிந்த திருமார்பும், ஆனேறு (நந்தி) ஏறப்படும் வாகனமாகவும், கொடியாகவும் குறிக்கப்படுகின்றன. நஞ்சினது கறுப்பு, திருமிடற்றை அழகு செய்தது… ஒரு பக்கம் பெண்வடிவு ஆயிற்று என்று சிவனின் அடையாளங்களை விரிவாகப் பேசுகிறது. (புறம்: கடவுள் வாழ்த்து)ஏற்றுவலன் உரிய எரிமருள் அவிர்சடை
மாற்றருங் கணிச்சி மணிமிடற்றோனும்
என்று மற்றொரு புறநானூற்றுப்பாடல் (56) குறிக்கிறது.
(எரிமரு = அழல்போலும், கணிச்சி = மழுப்படை, மணி = இங்கு நீலமணி, மிடறு = கழுத்து)
அதாவது ஆனேற்றை வெற்றியாக உயர்த்த அழல்போலும் விளங்கிய சடையினையும் விலக்குதற்கு அரிய நீலமணிபோலும் திருமிடற்றை உடையோனும் என்று பொருள்படுகிறது.
சிவனுடைய சடையும், அவன் கையில் தாங்கியிருக்கும் மழுப்படையும் நீலமணிமிடறும் இங்கு விளக்கம் பெறுகின்றன. கலித்தொகை (103) வாள் ஏந்தியவன் என்னும் பொருள்தரும் கணிச்சியோன் என்று குறிப்பிடுகிறது.
ஐங்குறுநூறு கடவுள் வாழ்த்துப் பாடலில் ‘நீலமணி வாலிழை பாகத்து ஒருவன்’ என்று சிவனைக் குறிப்பிடுகிறது.
இந்தக் கூற்றுகள் குறிப்பிடத்தக்கவை. காத்தல் கடவுளாகிய சிவபெருமானே எல்லாவற்றையும் அழிக்கிறான் (எல்லாவுயிர்க்கும் ஏமமாகிய – புறநானூறு, கடவுள் வாழ்த்து) அழித்தபிறகு கொடு கொட்டி என்னும் கூத்தினை ஆடுகிறான் (கொடுகொட்டி ஆடுங்கால் ….. நுசுப்பினாள் கொண்ட சீர் தருவாளோ- கலித்தொகை, கடவுள் வாழ்த்து) (நுசுப்பினாள் = இடையை உடையவள், சீர் = தாளவகை) என்ற இந்தக் குறிப்புகள் – குறிப்பாக, காத்தலும் அழித்தலும் சிவபெருமானாலேயே நடைபெறுகின்றன என்னும் கருத்து – சிவபெருமான் படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் ஐந்தொழில்களைச் செய்கிறான் என்ற சைவசித்தாந்தக் கருத்தைக் குறிப்பால் உணர்த்தும்.
1.2.3 பத்துப்பாட்டு (Pathuppaattu 1,2,3)
சங்க இலக்கியத்தின் மற்றொரு தொகுதி பத்துப்பாட்டு ஆகும். ஆற்றுப்படை நூல்கள் ஐந்தும் இதில் அடங்கும். காவிரிப்பூம்பட்டினத்தைச் சிறப்பிக்கும் பட்டினப்பாலையும் தமிழகத்துப் பூக்களைப் பற்றிக் கூறும் குறிஞ்சிப்பாட்டும், நிலையாமையைக் கூறும் மதுரைக்காஞ்சியும் பத்துப்பாட்டில் இடம் பெறுகின்றன. அகப்பொருள் நூலோ என்று கருதும் அளவுக்குச் சிறப்பாக உள்ள நெடுநல்வாடையும், தலைவி தலைவன் வருகைக்காகக் காத்திருக்கும் செய்தியைக் கூறும் முல்லைப்பாட்டும் இத்தொகுதியைச் சேர்ந்தவை. மக்கள் வாழ்க்கையை விரிவாகக் கூறும் இந்த நூல்களில் சிவனைப் பற்றிய குறிப்புகளும் இடம் பெறுகின்றன.
நீலநாகம் நல்கிய கலிங்கம்
ஆலமர் செல்வற் கமர்ந்தனன் கொடுத்த ….ஆய்
(சிறுபாணாற்றுப்படை, 96-97) Sirupaanaatruppadai 96 and 97)
(கலிங்கம் = ஆடை, ஆலமர் செல்வன் = சிவன், ஆய் = கடையெழு வள்ளல்களுள் ஒருவன்)
இது, பாம்பு ஈன்று கொடுத்த ஒளிவிளங்கும் நீலநிறத்தை உடைய உடையினை, ஆலின் கீழிருந்த அமரர் இறைவனுக்கு நெஞ்சு பொருந்தி (மனம் விரும்பி) கொடுத்த ஆய் எனப் பொருள்படும்.
மதுரைக் காஞ்சியில் சிவனின் பல சிறப்புகள் கூறப்படுகின்றன. ஆனால் சிவன் என்ற பெயர் காணப்படவில்லை.
நீரு நிலனுந் தீயும் வளியு
மாக விசும்போ டைந்துடனியற்றிய
மழுவாள் நெடியோன் தலைவனாக
(453-455)
One who has created the Five elements with his Mazhu,Ax (Maduraik kaanchi 453-455)
(வளி = காற்று, விசும்பு = ஆகாயம்)
என்ற குறிப்பு வருகிறது.
இதன் பொருள்: திக்குகளை உடைய ஆகாயத்துடனே நீரும் நிலனுமாகிய ஐந்தினையும் சேரப்படைத்த மழுவாகிய வாளை உடைய பெரியோனை ஏனையோரின் முதல்வனாகக் கொண்டு …. என்று கொள்ளலாம்.
இவ்வாறெல்லாம் பத்துப்பாட்டில் சிவனைப் பற்றிய அடையாளங்களுக்கான குறிப்புகள் காணப்படுகின்றன.
Reference and Citation http://www.tamilvu.org/courses/degree/p202/p2021/html/p202112.htm
5 responses to “Siva In Tamil Sangam Literature”
Wonderful assessment and disclosures. Thanks.
LikeLike
Thank you. Regards
LikeLike
Excellent article. There is a current trend that Lord Muruga is a tamil god and he is not related to Lord Shiva. Could you please write an article about Skanda in Vedic literature and Muruga in Tamil Literature; whether they’re same ? Is Lord shiva relevant in tamil literature/culture and that he is the father of Lord Muruga ?
LikeLike
Am postinging an article today. Regards
LikeLike
Posted an article today Skanda Reference in Tamil 20,000 years ago.
LikeLike