ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் ஆன்லைன் வகுப்புகள்

WhatsApp +91 94805 91538
ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் , ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இந்த மகாமந்திரங்களை, ஆன்லைனில், விளக்கத்துடன் நடத்தி க்கொண்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் .வாசகர்களின் கருத்துக்களுக்கு இணங்க இந்த வகுப்புகளை தமிழிலும் நடத்த முடிவு செய்திருக்கிறேன்.

ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் , ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இந்த மகாமந்திரங்களை, ஆன்லைனில், விளக்கத்துடன் நடத்தி க்கொண்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் .வாசகர்களின் கருத்துக்களுக்கு இணங்க இந்த வகுப்புகளை தமிழிலும் நடத்த முடிவு செய்திருக்கிறேன்.

விரிவான விளக்கம்.

ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்.

Sri Vishnu Sahasranama,Sri Lalita Sahasranama Classes Online
Sri மகா Vishnu.
  • வகுப்பு.ஒரு மணி நேரம்.
  • வார நாட்கள் மற்றும் சனி மற்றும் ஞாயிறு.
  • வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு வசதியான நேரத்தில் வகுப்புகள்.
  • வார்த்தைகளுக்கு பொருள், வேதம் , புராணம், இதிகாசம்,இந்திய தத்துவங்கள் மற்றும் தமிழ் இலக்கியம் – இவைகளுடன் விளக்கம்.
  • ஶ்ரீ ஆதி சங்கரர் மற்றும் பராசர பட்டர் உரைகளில் இருந்து விளக்கம்.
  • பிரத்தியேக Whatsup குழுவில் இணைப்பு, அங்கு உங்கள் கேள்விகளுக்கு விளக்கம்.
  • மந்திரங்களை உச்சரிப்பு மற்றும் ஒலி அளவையுடன் கற்றுக்கொள்ளும் பயிற்சி.
  • மந்திரங்கள் audipvaaka உங்களுக்கு அனுப்பப்படும்
  • கற்ற மந்திரங்களை ஆடியோ மூலம் அனுப்பி பிழை திருத்திக் கொள்ளும் முறை.
  • மனப்பாடம் செய்யும் முறை மற்றும் மனனம் செய்தல்

ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.

  • வகுப்பு.ஒரு மணி நேரம்.வார நாட்கள் மற்றும் சனி -மற்றும் ஞாயிறு.
    .வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு வசதியான நேரத்தில் வகுப்புகள்.
    -வார்த்தைகளுக்கு பொருள், வேதம் , புராணம், இதிகாசம்,இந்திய தத்துவங்கள் மற்றும் தமிழ் இலக்கியம் – இவைகளுடன் விளக்கம்.
    -ஶ்ரீ பாஸ்கர ராயர் உரைகளில் இருந்து விளக்கம்.
  • ஶ்ரீ வித்யா உபாசனா விளக்கம்.
    -பிரத்தியேக Whatsup குழுவில் இணைப்பு, அங்கு உங்கள் கேள்விகளுக்கு விளக்கம்.
    -மந்திரங்களை உச்சரிப்பு மற்றும் ஒலி அளவையுடன் கற்றுக்கொள்ளும் பயிற்சி.
    +மந்திரங்கள் ஆடியோவாக உங்களுக்கு அனுப்பப்படும்
  • -கற்ற மந்திரங்களை ஆடியோ மூலம் அனுப்பி பிழை திருத்திக் கொள்ளும் முறை.
  • மனப்பாடம் செய்யும் முறை மற்றும் மனனம் செய்தல்

மேல் விவரங்களுக்கு.

WhatsApp +91 94805 91538

Mail.ramanan50@gmail.com

Join 4,488 other subscribers
Ramanis blog
Ramanis blog

Retired Senior Management Professional.
Lectures on Indian Philosophy,Hinduism, Comparative Religions.
Researching Philosophy, Religion.
Free lance Writer.Blogger,Tedex Speaker

Articles: 8835

Leave a Reply