சந்தியா வந்தனம்உத்தர பாகம் நிறைவு அர்த்தம்
முதல் பாகத்தின் இணைப்பை இறுதியில் காண்க . கணபதி த்யானம் . எங்கும் நிறைந்தவரும் எனினும் பக்தருக்கு உகந்த வடிவம் எடுப்பவரும்,வெண்மையான ஆடை உடுத்தவரும் ,நிலவு போன்ற ஒளி உள்ளவரும் ,நான்கு கைகள் உள்ளவரும் ,ஆனந்தம் பொங்கும் முகமண்டலத்தை உடையவரும் ஆகிய கணபதியை ,எல்லா இடையூறுகளும் விலகுவதற்காக த்யானம் செய்ய வேண்டும்.…

You must be logged in to post a comment.