ஈழத் தமிழர் கற்பழிப்பு ,மனித உரிமைகள் கண்காணிப்பு குழு அறிக்கை
ஈழத் தமிழ்ப் பெண்கள பலாத்காரத்திற்கு சிங்கள ராணுவத்தினரால்உட்படுத்தப்பட்டனர் . இதை ஊடகங்கள் வீடியோ மூலம் அம்பலப்படுத்தின . இதை ராஜபக்சேஅரசு மறுத்துள்ளது . ஆனால் மனித உரிமைகள் கண்காணிப்புக் குழு 141 பக்க அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . இதை மறுப்பது கடினம். எனது இந்த வலைப்பதிவின் மூலம், தமிழாக்கத்தை வெளியிடுகிறேன். ஈழத் தமிழரஅவலத்தையும் ,சிங்கள அரசினஇன…

You must be logged in to post a comment.