உன்கண்ணில் நீர்வழிந்தால் -கண்ணதாசன்
“கண்ணதாசன் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். .”நான் பழந்தமிழ் பாடல்களைத் திருடுவதாகப் பலர் கூறுகிறார்கள்..ஆம்,,பழந்தமிழ்ப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கிறேன் என்பதில் எனக்கு வெட்கம் இல்லை ,பெருமைப்படுகிறேன் .” நமக்கும் தமிழ் தெரியும் .ஆனால் கவியரசைப் போல் உணர்ந்து நாம் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதில் கண்ணதாசன், கண்ணதாசன்தான். உன் கண்ணில் நீர் வழிந்தால் ,பாரதியின் பாடலின்…

You must be logged in to post a comment.