Tag வாழ்க்கை

அந்தரங்கம் + 2 முடிப்பதற்குள் காதலா ?

எல்லாவற்றிற்கும் ஒரு வயது உண்டு . டென்த் படிப்பதற்குள் காதல் என்று பேசுவதைப் போல ஒரு தவறான வாழ்க்கை அணுகுமுறை ஏதும் இல்லை.. இவ்வாறு நினைக்குமுன் நமக்கு நம்மைப் பேணிக்கொள்ள முடியுமா என்று நினைக்க வேண்டும்.. உழைத்துக் கொட்ட தந்தையும் ,உணவளிக்க ஒரு தாயும் இருக்கும் போது பொறுப்பை உணராமல் நடந்து கொள்ளுவது வருந்தத் தக்கது…