Tag திருமணம்

அந்தரங்கம் ,ஒரேகோத்திர திருமணம்

ஒரே கோத்திரத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்ளுவதில் வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றன.

எந்த மதத்தை எடுத்துக்கொண்டாலும் தலைமுறைகள் ஒரு கணவன் மனைவியிலிருந்து உருவாகிஉள்ளன .
ஆதாம், ஏவாள் ,தக்ஷப்ப்ரஜாபதி,காச்யபர், திதி உதாரணங்கள் .
அப்படிப்பார்க்கையில் அனைவரும் சஹோதர சஹோதரிகளாகிறோம்.
அதே சமயம் மரபணு சார்ந்த உண்மைகளை ஒதுக்கவும் முடியாது.

அந்தரங்கம் -முதிர்ந்த ,குடும்பம் உடையவருடன் வாழவேண்டும் -ஆலோசனை .

உங்கள் உடல் நிலைக்கும் ,இப்போதைய உங்கள் நிலைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை . .28 வயதில் காதல் என்று நினைத்துக்கொண்டு ,விளைவுகளைப் பற்றி யோசியாமல் முடிவு எடுத்து உள்ளீர்கள் மணமும் செய்து கொண்டீர்கள் , அவருக்கு விருப்பம் இல்லை  என்ற போதிலும். .அவர் இப்போது அவர் குடும்பத்தைப் பற்றி யோசிப்பதாகவும் ,உங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதாகவும்…