
| அறம் செய விரும்பு | Have desire to do good deeds | |
| ஆ | ஆறுவது சினம் | Anger should be reduced / controlled |
| இ | இயல்வது கரவேல் | Help to your best possible extent |
| ஈ | ஈவது விலக்கேல் | Don’t stop doing charity |
| உ | உடையது விளம்பேல் | Do not boast about your possession |
| ஊ | ஊக்கமது கைவிடேல் | Do not give up hope/self-confidence |
| எ | எண் எழுத்து இகழேல் | Do not underestimate the power of learning |
| ஏ | ஏற்பது இகழ்ச்சி | To accept alms is a shameful act |
| ஐ | ஐயமிட்டு உண் | Before eating, share food with those who need |
| ஒ | ஒப்புர வொழுகு | Act with high moral standards |
| ஓ | ஓதுவது ஒழியேல் | Never stop learning |
| ஒள | ஒளவியம் பேசேல் | Never envy / talk bad about others |
| ஃ | அஃகஞ் சுருக்கேல் | Do not be stingy in selling food grains |
https://ilearntamil.com/aathichudi-english-meaning/

Leave a Reply