The Tamil Kings were excellent adminstrstors. They had a very effective system of governance in place. They ruled through a Cabinet system. They paid special attention to Finance. They were called Dhanadhikari /Bandaradhikaari. I shall be writing a detailed post on Chola adminstration.The Dhanadhikaari was responsible for all matters relating to finance, food, crop management,raising of public loan…..The public funds/ Valuables were kept in government vaults . For such deposits as are kept with the government, the King bestowed special honors .The Avinasi temple inscription states that the Chola King Veera Rajendra Chola (1207 – 1256) bestowed special honors to Brahmins of North India for having deposited their wealth with the government.Avinasi is in Thiruppur District , Tamilnadu,and Avinasi is mentioned in Sangam Literature. Will be devoting a post for Avinasiappar temple.
அவற்றுள் அவினாசி கோவிலில் உள்ள கல்வெட்டில், “வட பரிசார நாட்டுப் பாப்பார் சான்றார்களுக்கு வழங்கியுள்ள வரிசைகள் பெரிதும் வேறுபட்டதாகும்’ என்பதற்கான குறிப்புகள் காணப்படுகின்றன.
தற்போது வங்கிகளில் வைப்பு நிதி வைத்தால், அதற்கு குறிப்பிட்ட வட்டி வழங்குவதைப் போல, கி.பி., 13ம் நூற்றாண்டில் அரசனுடைய கருவூலத்தில் வைப்பு நிதி வைத்த பெருமக்களுக்கு, அரசர்கள் சிறந்த மரியாதைகளை வழங்கி சிறப்பித்துள்ளது, அவினாசிலிங்கேஸ்வரர் கோவில் கல்வெட்டுகளில் கூறப்பட்டுள்ளது. இது பற்றி கல்வெட்டில் கூறப்பட்டுள்ள செய்தியில், “கோனேரின்மை கொண்டான் (கொங்கு சோழன் வீரராசேந்திரன் கி.பி., 1207 – 1256) தன் 15ம் ஆட்சியாண்டில் (கி.பி., 1222ல்) வட பரிசார நாட்டுப் பாப்பார் சான்றார் தன் சரக்குக்கு (கருவூலத்தில்) பொருள் வைத்தயின்மையால், அவர்களுக்கு பல சிறப்பு வரிசைகளை வழங்கி சிறப்பித்தான்..https://m.dinamalar.com/detail.php?id=25800