அந்தரங்கம் -முதிர்ந்த ,குடும்பம் உடையவருடன் வாழவேண்டும் -ஆலோசனை .
உங்கள் உடல் நிலைக்கும் ,இப்போதைய உங்கள் நிலைக்கும் சம்பந்தம் எதுவும் இல்லை . .28 வயதில் காதல் என்று நினைத்துக்கொண்டு ,விளைவுகளைப் பற்றி யோசியாமல் முடிவு எடுத்து உள்ளீர்கள் மணமும் செய்து கொண்டீர்கள் , அவருக்கு விருப்பம் இல்லை என்ற போதிலும். .அவர் இப்போது அவர் குடும்பத்தைப் பற்றி யோசிப்பதாகவும் ,உங்களுக்கு குழந்தை வேண்டும் என்பதாகவும்…

You must be logged in to post a comment.