‘Stuck With Tune’ Earworm Why

To me the reasons for any tune or song being attached to you, even to the extent of being heard in your mind are, 1.Quality of the Tune. 2.Lyrical richness. 3.In the case of a Movie, either any of these or all blended together with nice Visuals and acting. 4.A catchy tune, normally a simple tune, with few instruments. 5.Repetition of the song / tune to your ears , normally by TV, Radio Commercials. 6.There is yet another case where the lines' or tunes keep being heard in your mind. Add to this the Images which are formed in your mind when you listen or watch the songs in Films. The slokas or mantras of Hinduism

கண்ணதாசன் ,கெளரவம் ,தங்கப்பதக்கம் பாடல்கள்

கண்ணதாசனை ,அவரது உறவினர் ஒருவருடன் அவரது ஹென்ஸ்மன் ரோடு இல்லத்தில் (இப்போது அது கண்ணதாசன்  சாலை ) சந்தித்தேன் . பேச்சு பாடல்களைப் பற்றித் திரும்பியது . 'இலக்கணத்திற்கு அடங்காத பாட்டை எழுதி ,கருத்தைத் தெளிவாகக் கூறுவதில் நீர் நீர்தான் ' என்றேன் . 'அப்படியா ,சொல்லுங்க தம்பி'  என்றார். கெளரவம் படத்தில் 'நீயும் நானுமா ,கண்ணா , நீயும் நானுமா பாட்டில் அறிவைக் கொடுத்ததோர் துரோணரின் கெளரவம் அவர்மேல் தொடுத்ததேன் அர்ஜுனன் கெளரவம் வரி இலக்கணத்தில் … Continue reading கண்ணதாசன் ,கெளரவம் ,தங்கப்பதக்கம் பாடல்கள்