Tag தமிழ்

உன்கண்ணில் நீர்வழிந்தால் -கண்ணதாசன்

“கண்ணதாசன் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். .”நான் பழந்தமிழ் பாடல்களைத் திருடுவதாகப் பலர் கூறுகிறார்கள்..ஆம்,,பழந்தமிழ்ப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கிறேன் என்பதில் எனக்கு வெட்கம் இல்லை ,பெருமைப்படுகிறேன் .” நமக்கும் தமிழ் தெரியும் .ஆனால் கவியரசைப் போல் உணர்ந்து நாம் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதில் கண்ணதாசன், கண்ணதாசன்தான். உன் கண்ணில் நீர் வழிந்தால் ,பாரதியின் பாடலின்…

பிள்ளையார்.

அனைவருக்கும்    பரிச்சயமான சுக்லாம்பரதரம் எனத் தொடங்கும் விநாயக ஸ்தோத்திரத்தில் அது விநாயகரைப் பற்றியது என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை . வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம் ),உலகத்தைக் காப்பவரும்   (விஷ்ணும்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்),நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) ,மலர்ந்த (பிரசன்ன வதனம் ) முகத்தை உடையவரும் ,   அனைத்து  தடைகளையும் (சர்வ விக்ன )நீக்குபவரும் , ஆனவரை  அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் . இதில் எந்த இடத்திலும் அவர் பெயர் குறிப்படவில்லை . குணங்களையும்  கடந்து, அனைத்து  தெய்வங்களுக்கும் முதலாய் இருப்பதால் பெயர்…