Tag இந்து மதம்

புருஷ சூக்தம் அர்த்தம் பொழிப்புரை

புருஷன் ,இறைவன் ஆயிரக்கணக்கான தலைகள் உடையவர் . ஆயிரக்கணக்கான கண்களை உடையவர் . ஆயிரக்கணக்கான பாதங்களை உடையவர் .அவர் பூமியை வியாபித்து 10 அங்குல அளவில் நிற்கிறார் .1 முன்பு எது இருந்ததோ ,எது இனி வரப் போகிறதோ ,இப்பொழுது எது காணப்படுகிறதோ ,எல்லாம் இறைவனே . மரணமிலாப் பேரு நிலைக்குத் தலைவராக இருப்பவரும் அவரே.…

சந்தியா வந்தனம் மந்திரம் அர்த்தம் பூர்வ பாகம் ஐயர் ஐயங்கார்

  முதல் பகுதி   அச்சுதனுக்கு நமஸ்காரம் ,   அனந்தனுக்கு நமஸ்காரம் ,   கோவிந்தனுக்கு நமஸ்காரம் . கேசவ ,நாராயணா ,மாதவா ,கோவிந்தா ,விஷ்ணோ ,மதுசூதனா ,திரிவிக்ரமா ,வாமனா, ஸ்ரீதரா,ஹ்ரிஷிகேசா பத்மநாபா ,தாமோதரா,   உன்னைப் பன்னிரு திரு நாமங்களால் போற்றி என் இந்திரியங்கள் அனைத்திற்கும் ரக்ஷை இடுகின்றேன் .   எங்கும்…