Category Hinduism

பகவான்,ஒரு விளக்கம்.

The Authority of Hinduism is the Vedas and they declare the Reality as devoid of Attributes, Nirguna. ...
This article is a multilingual one, in English and Tamil. உபநிடதங்கள் யதார்த்தத்தை, Reality, விவரிக்கும் போது, நேதி ,Nethi நியாயத்தைப் பயன்படுத்துவதற்கு இதுவே காரணம்.

Siva Rama and Krishna.image

ஶ்ரீ இராமனின் மரணம் ஶ்ரீ கிருஷ்ணனின் மரணத்திற்கு 200 வருடம் மட்டும் முந்தையது?

வெறுமனே நிகழ்வுகளைச் சொல்வதானால், ராமாயணமும் மகாபாரதமும் ஒன்றில் இருந்து மற்றொன்று  விலகாத நிகழ்வுகள்- அவை_ நடந்தன,நடக்கின்றன,  நடக்கும், அனைத்தும் ஒரே நேரத்தில்!