Tag Kalaignar TV

“உயிரினும் மேலான உடன் பிறப்பே “-கலைஞர் மடல்.

பத்திரிகைகளிலும்  இணைய தளங்களிலும் இன்ன பிற ஊடகங்களிலும் நம் கழக குடும்பத்தைப் பற்றி பரப்பப்படும் செய்திகளைக் கேட்டு உன் மனம்  பதைப்பதை நான் அறிவேன் . தம்பி ,ஆரியர்  கூட்டமும் அதற்குத்  துணை போகும் சில எட்டப்பர்களையும்  நீயும் அறிவாய் ,நானும் அறிவேன். ‘நான் சொத்து சேர்த்து விட்டேனாம் ,ஊழல் புரிந்திட்டேனாம் ‘-எண்ணவே – மனம் பதைக்கிறது . நீ…