Tag சுஜாதா

சுஜாதாவின் கொலையுதிர் காலம் ,பிரம்மசூத்திரம்,Free Down Load.

சுஜாதாவின் தமிழ் நடையும் எளிமைப்படுத்தும் திறனும் அனைவரும் அறிந்ததே . நண்பர் என்ற முறையில் சந்தித்த போது,நான் பிரம்ம சூத்திரம் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறேன் ,படித்து விட்டு உன் அபிப்ராயத்தைச் சொல்லு ,கஷ்டமான சப்ஜெக்ட் ,என் தமிழுக்குள் அடங்குமா என்று தெரியவில்லை ‘ என்றார். நானும் படித்து விட்டு ‘தமிழ் சுஜாதா,அனால் பிரம்மா சூத்திரம் மிஸ்ஸிங் ‘…