Tag manonmaneeyam

தமிழ் தாய். Image

கடவுள் பெயரை மறைத்து வெளியிட்ட தமிழ்த் தாய் வாழ்த்து நீராரும் கடலுடுத்த

தமிழ்த்தாயின் வாழ்த்து என்ற பெயரில், பாடலின் அனைத்து வரிகளையும் வெளியிடாமல், கடவுளைப் பற்றி புகழ்ந்து உள்ள வரிகளை நீக்கி விட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து என்ற பெயரில், வெளியிட்ட வர்கள், தமிழ் க் காவலர்! தமிழை மற்றும் சுந்தரம் பிள்ளையையும் ஏமாற்றுவது அல்லவா! நான் தமிழை மறைத்த கூட்டம் என ஆங்கிலத்தில் எழுதி ய பதிவு…