1.How is you expect that we should not have personal work even at 10 pm ,while you have personal work at 5pm?
2 How is it that,When you do not understand what we say, you say ‘Dont make it too complicated’while when we do not understand what you have to say,you say’He is Dumb’?
3.How is it possible for you wish us us with a deadpan face on Saturday’Happy Weekend,after loading us with enough work to last till Monday?
4.If an Application does not work,’there is some problem with the Application’ for you, while for us it is ‘You do not know the Application’?
5.When you do not get the pay hike you expect, ‘the company is becoming worse’-for us ‘Work hard,better luck next time’?
6.When you forget to send us an important e mail,”I was busy in some other issue’-while if it is us, it is-‘you should concentrate on Work’?
7.If you are on Phone.it is as though it is the most important thing in the World, while when we are Phone’Concentrate on Work’?
8.It is not wrong of you to leave for home at 5 pm,but when we go out for tea for five minutes, why do you glare at us as though we have just committed a gruesome murder?
9.If we check personal mails during lunch hour it is ‘Do not waste Company Resources for personal work’- but when you check ICICI Direct,Geogit first thing in the morning?
In Tamil it is much better.
1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனுஎதிர்பார்க்கறீங்க… ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும்எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது…?
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க… ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்கவீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டுபோக முடியுது..?
4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா,அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க… அதே எங்களுக்கு வேலைசெய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரிஎல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும்விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்னடெஸ்ட் ட்யூப் பேபியா…
6.. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்பமோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க…?
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க…?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோதலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணாவேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க…?
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்பநாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யறமாதிரி பாக்கறீங்க…?
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக்பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக்பண்ணா மட்டும் Don’t use company resources for your personal workனுசொல்றீங்க…?
ஏன் சார் ஏன்….
இத்த தான்…
திருக்குறள்ள
யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்…
ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர்எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த மேனேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது..
நாங்களும் இன்ஜினியரிங் படிச்சிட்டு தான் வந்திருக்கோம் .
Thank you,Manian.
Leave a Reply