Tag virutcham

திருநங்கையருக்கு ஆலோசனை – அறுவைசிகிச்சை வீடியோ

இது இயற்கையினால் விளைந்தது .இதைப்பற்றி அதிகம் சிந்தனை செய்வது நல்லதல்ல . பெண்ணாக மாற வேண்டும் என்ற மனத்திண்ணம் இருப்பின் நல்ல மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் .மேலும் மனவள வல்லுனரின் அறிவுரையை ஏற்கவும். கல்வி ஒன்றுதான் உங்கள் மன நலத்திற்கும் மற்றும் வாழ்க்கையை சந்திக்கவும் உதவும் . எனவே கல்வியை அஞ்சல்…

பிள்ளையார்.

அனைவருக்கும்    பரிச்சயமான சுக்லாம்பரதரம் எனத் தொடங்கும் விநாயக ஸ்தோத்திரத்தில் அது விநாயகரைப் பற்றியது என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை . வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம் ),உலகத்தைக் காப்பவரும்   (விஷ்ணும்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்),நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) ,மலர்ந்த (பிரசன்ன வதனம் ) முகத்தை உடையவரும் ,   அனைத்து  தடைகளையும் (சர்வ விக்ன )நீக்குபவரும் , ஆனவரை  அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் . இதில் எந்த இடத்திலும் அவர் பெயர் குறிப்படவில்லை . குணங்களையும்  கடந்து, அனைத்து  தெய்வங்களுக்கும் முதலாய் இருப்பதால் பெயர்…