தெய்வத்தின் குரல் காஞ்சி பெரியவர் , விநாயகர்
கல்விக் கடலாக விளங்கிய காஞ்சிப் பெரியவரின் ‘ தெய்வத்தின் குரலில் இருந்து பகுதிகள் வெளியிடப்படுகின்றன . ஆங்கில மொழி பெயர்ப்பும் வெளிடப்படும். ‘ தமிழ் நாட்டின் தனிப்பட்ட சிறப்பு எங்கு பார்த்தாலும் பிள்ளையார் கோயில்கள் இருப்பதேயாகும். “கோயில்” என்று பெயர் வைத்து விமானமும் கூரையும் போட்டுக் கட்டிடம் எழுப்ப வேண்டும் என்பதுகூட இல்லாமல், அரச மரத்தடிகளிலேகூட…

You must be logged in to post a comment.