Tag ஸம்ஸ்காரங்கள்

நாற்பது இந்து சம்ஸ்காரங்கள் (சடங்குகள்), பெயர்கள், விவரங்கள்.

  அவையாவன,( மனப்பாங்கு , ஒழுக்கம் மற்றும் தொழில் சார்ந்த அடுக்குகள்)

பிராமணர்கள்,

சத்திரியர்கள்,

வைசியர்கள் மற்றும்

சூத்திரர்கள்.

முதல் மூன்று பிரிவினரும் அனைத்து சம்ஸ்காரங்களையும் செய்ய கட்டளையிடப்பட்டுள்ளனர்.

இம்மூன்று பிரிவினரும், 'த்விஜஸ்' (இரு பிறப்பாளர்கரள் ) என்று அழைக்கப்படுகின்றனர்.