Tag விஷ்ணு

விஷ்ணு ஸூக்தம் அர்த்தம் ,பொருளுரை .

ரிக் வேதத்தில் விஷ்ணு பல இடங்களில் துதிக்கப்படுகிறார் . ஆனால் முழுமையாக ஐந்து ஆறு துதிகள் மட்டும் முழமையாக கிடைக்கப் பெற்றுள்ளன . அவற்றின் தொகுப்பே இப்போது நாம் துதிக்கப் பயன் படுத்தும் விஷ்ணு ஸூக்தம் .     ஓம் விஷ்ணோர்னுகம்’ வீர்யா’ணி ப்ரவோ’சம் யஃ பார்தி’வானி விமமே ராஜாக்ம்’ஸி யோ அஸ்க’பாயதுத்த’ரக்‍ம் ஸதஸ்தம்’…

நாராயண ஸூக்தம் பொருளுரை பொழிப்புரை

  நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம் ,4.10.13.   ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் | விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் | “ சகஸ்ர சீர்ஷம் -ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும் , தேவம் –ஒளிமிகுந்த தலைவனும் , விச்வாக்ஷம் -அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும் , விஸ்வ சம்புவம் -அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும்,,மன்கலலத்தைச் செய்பவரும் , விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து…