இது இயற்கையினால் விளைந்தது .இதைப்பற்றி அதிகம் சிந்தனை செய்வது நல்லதல்ல . பெண்ணாக மாற வேண்டும் என்ற மனத்திண்ணம் இருப்பின் நல்ல மருத்துவரை அணுகி அறுவை சிகிச்சை செய்து கொள்ளவும் .மேலும் மனவள வல்லுனரின் அறிவுரையை ஏற்கவும். கல்வி ஒன்றுதான் உங்கள் மன நலத்திற்கும் மற்றும் வாழ்க்கையை சந்திக்கவும் உதவும் . எனவே கல்வியை அஞ்சல் முகமாகப் பெறவும் . பெற்றோரின் அணைப்பு அவசியம் .அவர்களையும் ஆலோசகர்களிடம் அழைத்துச்செல்லவும். கல்வி கிடைத்தாலே பிரச்சினை தீர்ந்த மாதிரி … Continue reading திருநங்கையருக்கு ஆலோசனை – அறுவைசிகிச்சை வீடியோ

You must be logged in to post a comment.