வெற்றி ,தோல்வி
மேலும் வெற்றி ,தோல்வி என்பது அவ்வப்போது உள்ள தேவைகளையும் மன நிலையையும் பொறுத்தது .இன்று நம் வெற்றியாக நினைப்பது நாளையே நமக்கு தோல்வியாகத் தோன்றலாம் .எனவே நம்மால் இயன்ற அளவிற்கு நாம் அர்ப்பணிப்புடன் முயற்சி செய்வதுடன் ,ஒரு செயலின் வெற்றி தோல்வி நமது முயற்சிகளைத் தவிர மேலும் பல சூழ்நிலைகளாலும் தீர்மானிக்கப்படுகிறது என்பதை நினைவில் இருத்திக்கொள்வது நல்லது. ஒரு தோல்வியால் வாழ்க்கை முடிந்தது என்ற நினைப்பு எப்போதும் வரக்கூடாது . ஒரு காரியத்தைச் சாதிக்க முற்பட்டு நீங்கள்…

You must be logged in to post a comment.