அக்ஷீப்யாம் தே சூக்தம் சுய தூண்டுதலுக்கு நோயை விரட்ட
ஆத்மனசஸ்தம்-உனது ,
சர்வஸ்மாத் -எல்லா உறுப்புகளில் இருந்தும் ,
இதம் -இந்த
யக்ஷ்மம் -நோயை ,
விவ்ருஹாமி -விரட்டுகிறேன் .
உனது ஒவ்வோர் அங்கங்களிருந்தும் ,முடியிலிருந்தும் ,நோய் தோன்றுகின்ற ஒவ்வொரு மூட்டியில் இருந்தும் ,உனது அனைத்து
அவவயங்களில் இருந்தும் நோயை விரட்டுகிறேன் .

You must be logged in to post a comment.