Tag lalitha Sahasranama

ராசிகளுக்கு உரிய தேவியின் பீஜ அக்ஷரங்கள்

இங்கே கீழே தேவியின் பீஜ அக்ஷரங்களை வழங்குகிறேன். பீஜ அக்ஷரங்கள் மிகவும் சக்திவாய்ந்தவை, இந்த விலைமதிப்பற்ற அறிவை பின்  வரும் சந்ததியினர் இழக்கக் கூடாது என்ற நோக்கத்துடன் இதை பகிர்ந்து கொள்கிறேன்.