கல்விக் கூடங்கள் தங்களிடம் உள்ள அடிப்படை வசதிகள் உள்ளதாகக் கூறித்தான் AICTE இலிருந்து அனுமதி பெற்றுள்ளன .அங்ஙனமே அவர்கள் செய்திருந்தால் ,அந்த விவரங்களை இணைய தளத்தில் பதிவு செய்வதில் என்ன கஷ்டம் ?
உண்மை என்னவெனில் அவர்கள் தெரிவித்தபடி எதுவும் செய்யவில்லை .அதை மக்களிடமிருந்து மறைக்கவே இந்த வழக்கு .
அவர்கள் அடுத்த ஆண்டும் செய்யப்போவதில்லை.இன்னொரு வழக்கு தொடர்வார்கள்.
நீதி மன்றம் இதைக் கருத்தில் கொள்ளாதது கொடுமை.
http://epaper.dinamalar.com/DM/MADHURAI/2010/07/01/index.shtml#
Tag: colleges affiliation norms
-
தவறான தீர்ப்பு.AICTE Decision on Infrastructure.
You must be logged in to post a comment.