Tag ஸ்லோகம்

நன் மகன் பெற ,மரண பிசாசு பயம் நீங்க விசேஷ ருத்ர மந்திரங்கள்

மறைந்திருக்கும் இம்மந்திரங்கள் ருத்ர கலபார்ணவத்தில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன..

மிகுந்த பலனைக் கொடுக்கும் இந்த மந்திரங்களை ஒழுக்கத்துடன் ஜபித்தால் பலன் நிச்சயம் .

மந்திரங்கள் சொல்லும் விதத்தை எனது மற்றைய பதிவுகளில் காண்க.

தேவையான மந்திரத்தை தினமும் 108 முறை 45 நாட்கள் ஜபிக்கவும்.

நைவேத்யம் -பருப்புக்கஞ்சி ( செய் முறை எனது மற்றைய பதிவில் .

நல்ல மகனைப் பெற .

சரத் சந்த்ரப்ரகாசேன வபுஷா சீதளத்யுதிம்

த்யாயேத் சிம்ஹாஸனாநீந முமையா சஹிதம் சிவம்