நாராயண ஸூக்தம் பொருளுரை பொழிப்புரை
நாராயண ஸூக்தம் தைத்ரீய ஆரண்யகம் ,4.10.13. ஓம் || ஸஹஸ்ரஶீர்’ஷம் தேவம் விஶ்வாக்ஷம்’ விஶ்வஶம்’புவம் | விஶ்வம்’னாராய’ணம் தேவமக்ஷரம்’ பரமம் பதம் | “ சகஸ்ர சீர்ஷம் -ஆயிரக்கணக்கான (எண்ணற்ற )தலைகளை உடையவரும் , தேவம் –ஒளிமிகுந்த தலைவனும் , விச்வாக்ஷம் -அனைத்தையும் பார்த்துக்கொண்டிருப்பவரும் , விஸ்வ சம்புவம் -அனைத்துலகும் ஏற்படக் காரணமானவரும்,,மன்கலலத்தைச் செய்பவரும் , விஸ்வம்-உலகனைத்தும் இருந்து, விரிந்து…

You must be logged in to post a comment.