Tag சிவன்

தமிழ் நாடு 216 சிவ ஸ்தலங்கள் விலாசம் போன்

போன் நம்பர்களை சரி பார்த்துக் கொள்ளவும். மாறுதல் இருப்பின் தெரியப் படுத்தவும் . எண் – கோயில் – இருப்பிடம் – போன் சென்னை மாவட்டம் 01. திருவலிதாயம் திருவல்லீஸ்வரர் – பாடி – 044 – 2654 0706. 02. மாசிலாமணீஸ்வரர் – வடதிருமுல்லைவாயில். சென்னையிலிருந்து 26 கி.மீ., – 044 – 2637…

சமகம் 2 அர்த்தம் பொழிப்புரை

ஜைஷ்ட்யம் -மேன்மையும் ,

ஆதிபத்யம்-தலைமைத் திறனும்,

மன்யு :உட்பகைகளுடன் கோபமும் ,

பாம:-வெளிப்பகைகளிடம் கோபமும் ,

அம"ஆழமான மனமும் ,

அம்ப;குளிர்ந்த நீரும் ,

ஜேமா-வெற்றி கொள்ளும் திறனும் ,

மஹிமா-வெற்றியால் வெற்றியால் விளையும் பெருமையும் ,

வரிமா-அதனால் விளையும் மனத் திருப்தியும் ,