Yajur Veda Apasthamba Sutra Amavasya Tharpana Procedure Mantras

யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்

யஜுர்வேத ஆபஸ்தம்ப அமாவாசை தர்ப்பணம்.
யஜுர் வேதம் ஆபஸ்தம்ப சூத்திரம் அமாவாசை தர்ப்பணம். காலையில் ஸ்னாநம்,நெற்றிக்கு வீபூதி, சந்தனம், திருமண் இட்டு கொள்ளவும்
ஆவாஹனம் -எழூந்தருளச் செய்தல் . பித்ருக்களே !மிகவும் நல்லவர்களா நீங்கள் ,எங்களுக்கு சந்ததியையும் ,செல்வத்தையும் , நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்த்தளிதுக்கொண்டு ,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள் . இந்த கூர்ச்சத்தில் இரண்டு வம்ச பித்ருக்களை ஆவாகனம் செய்கின்றேன் . ஆசனம் ,- இருக்கை. தரப்பையே !நீ , ஒரு போது என்னால் சேகரிக்கப்…
You must be logged in to post a comment.