Tag: பாபர் நாமா பாபர் மசூதி
-
பாபர் மசூதி பாபரால் கட்டப்படவில்லை
பாபர்நாமாவில் மசூதி பற்றியோ அல்லது ஒரு கோவிலை அழித்ததைப் பற்றியோ எதுவும் குறிப்பிடப்படவில்லை. துளசிதாசரின் ராம்சரித் மானஸ் (கி.பி 1574) மற்றும் அபுல்-பஸ்ல் இப்னு முபாரக்கின் அய்ன்-இ அக்பரி (கி.பி 1598) ஆகியோர் ஒரு மசூதியைப் பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.