Free Will or Determinism?

Sraddha Rules How Face,Sit,Perform Homa,For Whom How Many Apasthamba Sutra


On How

To sit,

Which direction to face at various point of time during Sraddha,

Light fire for homa,

How many ahutis,

For whom…These are all set out by Sage Apasthamba in Apasthamba Gruhya Sutra.

Ekothistam Othan Eleventh Day Ceremony for The Dead


Mantras are chanted asking the Pretha to descend in the body of the Brahmin.

Originally 32 Kavalas (32 palmful),were offered.

The Brahmin who took the food died as soon as he finished eating the food.

தர்ப்பண மந்திரங்கள் ஆவாஹனம் முழு அர்த்தம் பொழிப்புரை


ஆவாஹனம் -எழூந்தருளச் செய்தல் . பித்ருக்களே !மிகவும் நல்லவர்களா நீங்கள் ,எங்களுக்கு சந்ததியையும் ,செல்வத்தையும் , நீண்ட ஆயுளையும் ஆசிர்வத்த்தளிதுக்கொண்டு ,கம்பீரமாகச் சிறந்த ஆகாச மார்க்கத்தில் இங்கு எழுந்தருளுங்கள் . இந்த கூர்ச்சத்தில் இரண்டு வம்ச பித்ருக்களை ஆவாகனம் செய்கின்றேன் . … Continue reading தர்ப்பண மந்திரங்கள் ஆவாஹனம் முழு அர்த்தம் பொழிப்புரை

அமாவாசை தர்ப்பணம் மந்திரம் அர்த்தம் பொழிப்புரை


வசு ,ருத்ர ஆதித்ய ச்வரூபிகளாய் இருக்கும்,எங்களுடைய பித்ரு பிதாமக ப்ரபிதாமகர்களுக்கும் மாத்ரு பிதாமகி பிரபிதமஹிக்களுக்கும்.

பத்னிகளுடன் கூடிய மாதமஹர் ,மாதாவின் பிதாமஹர் ,மாதாவின ப்ரபிதமஹர் ஆகியோருக்கும்,இரண்டு வம்ச பித்ருக்களுக்கும் ,அழிவில்லாத திருப்தி ஏற்படும் பொருட்டு ,அமாவசை புண்ணிய காலத்தில் தில தர்ப்பணம் செய்கிறேன்.

இதன் பின்னர் பொருத்தமான இடத்தில் பெயர் மற்றும் கோத்திரம் சொல்லவும்