Tag: தமிழ்
-
Tamil Sanskrit From Shiva’s Damaru Simultaneously
As to the origin of Sanskrit, it is from Shiva’s Damaru, a musical instrument, adorned by Shiva. The sound of Damaru created Sanskrit and it was compiled as Maheswara Suktha. This was revealed to Panini and Agastya
-
கடவுள் பெயரை மறைத்து வெளியிட்ட தமிழ்த் தாய் வாழ்த்து நீராரும் கடலுடுத்த
தமிழ்த்தாயின் வாழ்த்து என்ற பெயரில், பாடலின் அனைத்து வரிகளையும் வெளியிடாமல், கடவுளைப் பற்றி புகழ்ந்து உள்ள வரிகளை நீக்கி விட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து என்ற பெயரில், வெளியிட்ட வர்கள், தமிழ் க் காவலர்! தமிழை மற்றும் சுந்தரம் பிள்ளையையும் ஏமாற்றுவது அல்லவா! நான் தமிழை மறைத்த கூட்டம் என ஆங்கிலத்தில் எழுதி ய பதிவு இதோ. ‘ Group in Tamil Nadu has been systematically suppressing a portion of History of […]
-
தமிழ் வரலாறு பதினைந்து லக்ஷம் வருடங்களுக்கு முற்பட்டது சென்னையில் அகழாய்வு
ஆனால் தற்போது மேற்கூறிய ஆய்வின் மூலமாக, சென்னை அடுத்த Athirampakkam கள ஆய்வில் ராபர்ட் புரூஸ் கண்டு எடுத்த கல் கருவிகள் சுமார் பதினைந்து லக்ஷம் வருடங்களுக்கு முற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது
-
Indian Tsunami Tamil Sangam Dates Astronomy Verified
The third Sangam lasted for 1850 years. Agastya 5000 BC First Sangam-5000 -4400= 600 BC Second Sangam-600-3700=3100 AD. * For a language to develop and to attain highly complex Grammar and Classical Literature the language should have evolved at least 1000 years earlier. ** These dates agree with the dates of Ramayana. So Tamil language should have been used at least by 4000BC
-
Rama Spoke Tamil In Ayodhya
I came across an interesting article which sought to prove that Tamil was the language spoken throughout India in Bharatavarsha,Tamil being the Language of Mankind and Sanskrit of God’s! I could have brushed it aside for the thought seemed to be outrageous. The references in the article were compelling, them being quoted from The Ramayana, the early Tamil Literature,Puranas . The author tries to prove that Tamil was the spoken language of Bharatavarsha,Rama ,Hanuman spoke Tamil, Rama in Ayodhya, Hanuman when he met Lord Rama in Kishkinda Kandam. It is said Sanskrit belongs to Aryan Group of languages while Tamil belongs to the Dravidian Group. This thought was propagated by The British when they colonized India concurrent with the theory floated by them that the Aryans invaded Davidians. I leave the judgement to the readers. I feel that the references in the post need careful evaluation with an open mind. ‘LP. KR. Ramanathan Chettiar and a host of others. He was widely respected as letters written to him by the great scholar and patron of scholars, Pandithurai Thevar, “Thamizh Thatha” U. Ve. Saminatha Iyer, Srinivasa Pillai of Thanjavur, who wrote the “Thamizh Varalaru”, Pandithamani Kathiresan Chettiar and others, which are in our possession now, show. He has established through these articles that Tamil was the spoken language throughout Bharath or India, during the Ramayana period and even earlier while Sanskrit was the language of the litterateurs and it was in Tamil that Lord Rama and others conversed in Ayodhya).’ Valmiki wrote a Sangam Poem.
-
கண்ணதாசன் ,கெளரவம் ,தங்கப்பதக்கம் பாடல்கள்
கண்ணதாசனை ,அவரது உறவினர் ஒருவருடன் அவரது ஹென்ஸ்மன் ரோடு இல்லத்தில் (இப்போது அது கண்ணதாசன் சாலை ) சந்தித்தேன் . பேச்சு பாடல்களைப் பற்றித் திரும்பியது . ‘இலக்கணத்திற்கு அடங்காத பாட்டை எழுதி ,கருத்தைத் தெளிவாகக் கூறுவதில் நீர் நீர்தான் ‘ என்றேன் . ‘அப்படியா ,சொல்லுங்க தம்பி’ என்றார். கெளரவம் படத்தில் ‘நீயும் நானுமா ,கண்ணா , நீயும் நானுமா பாட்டில் அறிவைக் கொடுத்ததோர் துரோணரின் கெளரவம் அவர்மேல் தொடுத்ததேன் அர்ஜுனன் கெளரவம் வரி இலக்கணத்தில் […]
-
Know The Seeds of Pumpkin without Breaking, Tamil
I had blogged on the antiquity of the Tamil Language , its rich culture and its scientific approach every thing. Tamil Land was demarcated into six zones and relevant details were assigned to each of them, which is not found in any other Literature. Also the Tamil Land was the one that […]
-
சுஜாதாவின் கொலையுதிர் காலம் ,பிரம்மசூத்திரம்,Free Down Load.
சுஜாதாவின் தமிழ் நடையும் எளிமைப்படுத்தும் திறனும் அனைவரும் அறிந்ததே . நண்பர் என்ற முறையில் சந்தித்த போது,நான் பிரம்ம சூத்திரம் தமிழில் எழுதிக்கொண்டிருக்கிறேன் ,படித்து விட்டு உன் அபிப்ராயத்தைச் சொல்லு ,கஷ்டமான சப்ஜெக்ட் ,என் தமிழுக்குள் அடங்குமா என்று தெரியவில்லை ‘ என்றார். நானும் படித்து விட்டு ‘தமிழ் சுஜாதா,அனால் பிரம்மா சூத்திரம் மிஸ்ஸிங் ‘ என்றேன். சிரித்துவிட்டு ‘நானும் அப்படித்தான் நினைக்கிறேன் ,சீக்கிரம் முடித்து விடுகிறேன் .நீ மட்டும் இல்லை ,ஆச்சரர்யர்களும் நீ சொன்னதையே சொல்கிறார்கள் […]
-
உன்கண்ணில் நீர்வழிந்தால் -கண்ணதாசன்
“கண்ணதாசன் கூறுவதைக் கேட்டிருக்கிறேன். .”நான் பழந்தமிழ் பாடல்களைத் திருடுவதாகப் பலர் கூறுகிறார்கள்..ஆம்,,பழந்தமிழ்ப் பாடல்களை எளிமைப் படுத்தி அளிக்கிறேன் என்பதில் எனக்கு வெட்கம் இல்லை ,பெருமைப்படுகிறேன் .” நமக்கும் தமிழ் தெரியும் .ஆனால் கவியரசைப் போல் உணர்ந்து நாம் அன்றாடம் பயன் படுத்தும் சொற்களைக் கொண்டு இதயத்தைத் தொடுவதில் கண்ணதாசன், கண்ணதாசன்தான். உன் கண்ணில் நீர் வழிந்தால் ,பாரதியின் பாடலின் முழுவீச்சை உணர வைத்தவர் கண்ணதாசன்… மாறாப் புண்ணிற்கும் காலம்தான் மாற்றும் மருந்து என்பர். காலச் சுமை தாங்கி என்று தொடங்கி […]
-
பிள்ளையார்.
அனைவருக்கும் பரிச்சயமான சுக்லாம்பரதரம் எனத் தொடங்கும் விநாயக ஸ்தோத்திரத்தில் அது விநாயகரைப் பற்றியது என்பதற்கான குறிப்பு எதுவும் இல்லை . வெண்ணிற ஆடை அணிந்தவரும் (சுக்லாம்பரதரம் ),உலகத்தைக் காப்பவரும் (விஷ்ணும்), வெண்மை நிறத்தவரும் (சசி வர்ணம்),நான்கு கரங்களை உடையவரும் (சதுர்புஜம்) ,மலர்ந்த (பிரசன்ன வதனம் ) முகத்தை உடையவரும் , அனைத்து தடைகளையும் (சர்வ விக்ன )நீக்குபவரும் , ஆனவரை அமைதிப்படுத்தி உள்ளத்தில் இருத்துகிறேன் . இதில் எந்த இடத்திலும் அவர் பெயர் குறிப்படவில்லை . குணங்களையும் கடந்து, அனைத்து தெய்வங்களுக்கும் முதலாய் இருப்பதால் பெயர் குறிப்பிடப்படவில்லை . அனைத்து பூஜைகளுக்கும் தொடக்கத்தில் அவர் வழிபடப்படுகிறார் . மேலும் எளியருக்கு உகந்த தெய்வம் . ஆலயங்கள் கேட்பதில்லை […]