ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம் , ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம் இந்த மகாமந்திரங்களை, ஆன்லைனில், விளக்கத்துடன் நடத்தி க்கொண்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் .வாசகர்களின் கருத்துக்களுக்கு இணங்க இந்த வகுப்புகளை தமிழிலும் நடத்த முடிவு செய்திருக்கிறேன்.
விரிவான விளக்கம்.
ஶ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம்.

- வகுப்பு.ஒரு மணி நேரம்.
- வார நாட்கள் மற்றும் சனி மற்றும் ஞாயிறு.
- வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு வசதியான நேரத்தில் வகுப்புகள்.
- வார்த்தைகளுக்கு பொருள், வேதம் , புராணம், இதிகாசம்,இந்திய தத்துவங்கள் மற்றும் தமிழ் இலக்கியம் – இவைகளுடன் விளக்கம்.
- ஶ்ரீ ஆதி சங்கரர் மற்றும் பராசர பட்டர் உரைகளில் இருந்து விளக்கம்.
- பிரத்தியேக Whatsup குழுவில் இணைப்பு, அங்கு உங்கள் கேள்விகளுக்கு விளக்கம்.
- மந்திரங்களை உச்சரிப்பு மற்றும் ஒலி அளவையுடன் கற்றுக்கொள்ளும் பயிற்சி.
- மந்திரங்கள் audipvaaka உங்களுக்கு அனுப்பப்படும்
- கற்ற மந்திரங்களை ஆடியோ மூலம் அனுப்பி பிழை திருத்திக் கொள்ளும் முறை.
- மனப்பாடம் செய்யும் முறை மற்றும் மனனம் செய்தல்
ஶ்ரீ லலிதா சஹஸ்ரநாமம்.
- வகுப்பு.ஒரு மணி நேரம்.வார நாட்கள் மற்றும் சனி -மற்றும் ஞாயிறு.
.வெளிநாடுகளில் வாழ்பவர்களுக்கு வசதியான நேரத்தில் வகுப்புகள்.
-வார்த்தைகளுக்கு பொருள், வேதம் , புராணம், இதிகாசம்,இந்திய தத்துவங்கள் மற்றும் தமிழ் இலக்கியம் – இவைகளுடன் விளக்கம்.
-ஶ்ரீ பாஸ்கர ராயர் உரைகளில் இருந்து விளக்கம். - ஶ்ரீ வித்யா உபாசனா விளக்கம்.
-பிரத்தியேக Whatsup குழுவில் இணைப்பு, அங்கு உங்கள் கேள்விகளுக்கு விளக்கம்.
-மந்திரங்களை உச்சரிப்பு மற்றும் ஒலி அளவையுடன் கற்றுக்கொள்ளும் பயிற்சி.
+மந்திரங்கள் ஆடியோவாக உங்களுக்கு அனுப்பப்படும் - -கற்ற மந்திரங்களை ஆடியோ மூலம் அனுப்பி பிழை திருத்திக் கொள்ளும் முறை.
- மனப்பாடம் செய்யும் முறை மற்றும் மனனம் செய்தல்
மேல் விவரங்களுக்கு.
WhatsApp +91 94805 91538
Mail.ramanan50@gmail.com
Join 7,495 other followers