கடவுள் பெயரை மறைத்து வெளியிட்ட தமிழ்த் தாய் வாழ்த்து நீராரும் கடலுடுத்த

தமிழ் தாய். Image

தமிழ்த்தாயின் வாழ்த்து என்ற பெயரில், பாடலின் அனைத்து வரிகளையும் வெளியிடாமல், கடவுளைப் பற்றி புகழ்ந்து உள்ள வரிகளை நீக்கி விட்டு, தமிழ்த் தாய் வாழ்த்து என்ற பெயரில், வெளியிட்ட வர்கள், தமிழ் க் காவலர்!

தமிழை மற்றும் சுந்தரம் பிள்ளையையும் ஏமாற்றுவது அல்லவா!

நான் தமிழை மறைத்த கூட்டம் என ஆங்கிலத்தில் எழுதி ய பதிவு இதோ.

Group in Tamil Nadu has been systematically suppressing a portion of History of the Tamizh which speak about the Vedas and The Purans.

 

This group,boot-lickers of the British Raj,fueled by the false and dis-proven Theory of Aryan Invasion , mainly promoted by the Justice party,

 

purported to look after the welfare of the Tamils(interestingly

 

the Leaders of the Party were not Tamils, but Telugu Theagaraya Chettiar and a Malayali!)

 

suppressed the truth.

 

The self-styled rationalist Periyar, EVR, Leader of the Tamils(again self-proclaimed)Karunanidhi and his minions were abetting this fraud.

 

Their intention was to hide the fact that the Tamils had strong roots with The Sanatana Dharma.

 

What they forgot(Really?)  is that in the process the Richness and the cultural Heritage, even the Date of the Tamil Sangam Literature was made to look recent!

 

Let me quote.

It is a fact that archaeology in the South has so far unearthed little that can compare to findings in the North in terms of ancientness, massiveness or sophistication�: the emergence of urban civilization in Tamil Nadu is now fixed at the second or third century BC, about two and a half millennia after the appearance of Indus cities. Moreover, we do not have any fully or largely excavated city or even medium-sized town�: Madurai, the ancient capital of the Pandya kingdom, has hardly been explored at all�; Uraiyur, that of the early Cholas, saw a dozen trenches�;[5] Kanchipuram, the Pallavas� capital, had seventeen, and Karur, that of the Cheras, hardly more�; Kaveripattinam,[6] part of the famous ancient city of Puhar (the first setting of the Shilappadikaram epic), saw more widespread excavations, yet limited with regard to the potential the site offers. The same may be said of Arikamedu (just south of Pondicherry), despite excavations by Jouveau-Dubreuil, Wheeler, and several other teams right up to the 1990s.[7]

https://ramanan50.wordpress.com/2014/05/29/tamil-group-hid-tamil-history-veda-references/

முழுமையான தமிழ்த் தாய் வாழ்த்து.

நீ ராரும் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்
சீராரும் வதனமெனத் திகழ்பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறும் திலகமுமே!
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெரும் தமிழணங்கே!

*பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
எல்லையறு பரம்பொருள்முன் இருந்தபடி இருப்பதுபோல்
கன்னடமுங் களிதெலுங்கும் கவின்மலையாளமும் துளுவும்
உன்னுதரத் தேயுதித்தே ஒன்றுபல வாகிடினும்
ஆரியம்போல் உலகவழக்கழிந்தொழிந்து சிதையாவுன்
சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!”
– மனோன்மணியம் சுந்தரனார்

*இப்பகுதி அரசின் தமிழ்த் தாய் வாழ்த்தி ல் இடம் பெறவில்லை.

 

திருத்தப்பட்ட தமிழக அரசு அறிவித்த தமிழ்த் தாய் வாழ்த்து இதோ.

நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்

சீராரும் வதனமெனத் திகழ் பரதக் கண்டமிதில்
தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்
தக்கசிறு பிறைநுதலும் தரித்தநறுந் திலகமுமே
அத்திலக வாசனைபோல் அனைத்துலகும் இன்பமுற
எத்திசையும் புகழ்மணக்க இருந்தபெருந் தமிழணங்கே!
தமிழணங்கே!

உன் சீரிளமைத் திறம்வியந்து
செயல்மறந்து வாழ்த்துதுமே!
வாழ்த்துதுமே!!
வாழ்த்துதுமே!!!”

மனோன்மணீயத்தில் இடம்பெற்ற தமிழ்த் தாய் வணக்கப் பாடலான நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்என்ற பாடல் தமிழ் நாடு அரசினரால் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலாக ஜூன் 1970 இல் அறிவிக்கப்பட்டது.

Source.

https://ta.m.wikipedia.org/wiki/%E0%AE%AA%E0%AF%86._%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AF%88#%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%AF%E0%AF%8D_%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%B2%E0%AF%8D

2 responses to “கடவுள் பெயரை மறைத்து வெளியிட்ட தமிழ்த் தாய் வாழ்த்து நீராரும் கடலுடுத்த”

  1. “பல்லுயிரும் பலவுலகும் படைத்தளித்துத் துடைக்கினுமோர்
    எல்லையறு பரம்பொருள்முன்” படைத்தல் ,காத்தல் , அழித்தல் என்ற தொழில் செய்யும் எல்லை அற்ற பரம்பொருள்…(கடவுள்) என்ற வரி வருவதால் அதை எடுத்தவர்கள்…”ஆரியம்போல் உலகவழக்கழிந்தொழிந்து சிதையாவுன்
    சீரிளமைத் திறம்வியந்து செயன்மறந்து வாழ்த்துதுமே!” என்று வருவதால், ஒரு மொழியை உயர்த்தும் போது…மற்றொரு மொழியை தாழ்த்த கூடாது என்ற மிக பெரிய பெருந்தன்மையோடு …அந்த பத்தியை நீக்கியதாக இன்று விளக்கம் கொடுக்கிறார்கள். தமிழ்நாடு தொலை காட்சிகளில் எல்லாம் இதுதான் விவாத பொருள்….”ஆரியர்களுக்கு எதிரான வர்க்க போர் தொடங்கி விட்டது” என பேசுகிறார்கள். இது உண்மையில் “வைரமுத்து “விவகாரத்திற்கு கொடுக்கும் பதிலடித்தான். எங்குபோய் முடியுமோ?

    Like

  2. தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடு

    இந்த வரிகளில் மற்றவர்களை தாழ்த்த வில்லையா?
    நேர்மையான பெருந்தன்மை உடையவர்கள் என்றால், இந்த பெருந்தன்மை விளக்கம் ஏன்
    அப்போது சொல் ல வில்ல?

    Like

Leave a Reply

Please log in using one of these methods to post your comment:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

%d bloggers like this: