தமிழ் வரலாறு பதினைந்து லக்ஷம் வருடங்களுக்கு முற்பட்டது சென்னையில் அகழாய்வு


தமிழின் நீண்ட வரலாறு பற்றியும் தமிழரின் பண்டைய கலாச்சாரம் பற்றியும் விரிவாக பல பதிவுகளை பிரசுரித்து இருக்கிறேன்.

இது வரை தமிழின் வரலாறு சுமார் 2000 அ‌ல்லது 5000 வருடங்களுக்கு முற்பட்டது என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருந்தனர்.

ஆனால், தமிழர்கள் சுமார் 74,000 ஆண்டுகளுக்கு முன்பே வாழ்ந்துள்ளனர் என்றும்,பூம்புகார் 30 000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்றும்,அவற்றை அகழாய்வு சான்றுகளுடன் எழுதி உள்ளேன்
இக்கட்டுரைகள் எனது ஆங்கில வலைத் தளத்தில் உள்ளன (www.ramanan50.wordpress.com )

1863 ஆம் ஆண்டு சென்னையில் உள்ள பல்லாவரம் parade ground இல் ராபர்ட் புரூஸ் என்பவர் ஒரு கல்லைக் கண்டு எடுத்தார்.

அதனை ஆராய்ச்சிக்கு உட்படுத்திய பின் அது மிகப்

பழைமை வாய்ந்தது எனத் தெரிய வந்ததது.

இருபதாம் நூற்றாண்டில் பன்னிரண்டு வருட ஆய்வுக்குப் பின் அக்கல் கற்காலத்தில் பயன் படுத்தப் பட்டது என அறுதி செய்யப்பட்டது.

இது Paleolithic or Acheulian எனப்படும் கைகளால் செய்யப்பட்ட கல் கருவிகள் காலம்.

இது, இது வரை ஆப்பிரிக்கா கண்டத்தில் கையாளப்பட்டு வந்தது என்றும், இக்காலம் பதினாறு லக்ஷம் வருடத்திற்கு முற்பட்டது எ‌ன்று‌ம், எனவே மனித குலம் ஆப்பிரிக்காவில் இருந்து பரவியது என்றும் கூறப் பட்டு வந்தது.

ஆனால் தற்போது மேற்கூறிய ஆய்வின் மூலமாக, சென்னை அடுத்த Athirampakkam கள ஆய்வில் ராபர்ட் புரூஸ் கண்டு எடுத்த கல் கருவிகள் சுமார் பதினைந்து லக்ஷம் வருடங்களுக்கு முற்பட்டது என்பது தெரிய வந்துள்ளது.

ஆராய்ச்சி விவரங்களுக்கு கீழ்க் கண்ட பதிவைப் பார்க்கவும்.

https://ramanan50.wordpress.com/2015/06/01/million-year-tamil-site-pallavaram-chennai-dated-report/

சயின்ஸ் ஆராய்ச்சி தள இணைப்பு.

Abstract
South Asia is rich in Lower Paleolithic Acheulian sites. These have been attributed to the Middle Pleistocene on the basis of a small number of dates, with a few older but disputed age estimates. Here, we report new ages from the excavated site of Attirampakkam, where paleomagnetic measurements and direct 26Al/10Be burial dating of stone artifacts now position the earliest Acheulian levels as no younger than 1.07 million years ago (Ma), with a pooled average age of 1.51 ± 0.07 Ma. These results reveal that, during the Early Pleistocene, India was already occupied by hominins fully conversant with an Acheulian technology including handaxes and cleavers among other artifacts. This implies that a spread of bifacial technologies across Asia occurred earlier than previously accepted.

http://science.sciencemag.org/content/331/6024/1596

%d bloggers like this: