கீழ்க்கண்ட மந்திரங்கள் ஸ்ரீ ருத்ரத்தில் இருந்து தொகுக்கப் பட்டவை .

மறைந்திருக்கும் இம்மந்திரங்கள் ருத்ர கலபார்ணவத்தில் இருந்து எடுக்கப் பட்டுள்ளன..
மிகுந்த பலனைக் கொடுக்கும் இந்த மந்திரங்களை ஒழுக்கத்துடன் ஜபித்தால் பலன் நிச்சயம் .
மந்திரங்கள் சொல்லும் விதத்தை எனது மற்றைய பதிவுகளில் காண்க.
தேவையான மந்திரத்தை தினமும் 108 முறை 45 நாட்கள் ஜபிக்கவும்.
நைவேத்யம் -பருப்புக்கஞ்சி ( செய் முறை எனது மற்றைய பதிவில் .
நல்ல மகனைப் பெற .
சரத் சந்த்ரப்ரகாசேன வபுஷா சீதளத்யுதிம்
த்யாயேத் சிம்ஹாஸனாநீந முமையா சஹிதம் சிவம்
நீலக்ரீவாய .
கொடிய ஜ்வரம், பேய் பிசாசு பீடித்தலை அகற்ற .
சந்த்ரரர்த்த மௌலிம்காலாரிம் வியால யஞ்யோபோவீதினம்
ஜ்வலத் பாவக சங்காஸம் த்யாயேத் தேவம் த்ரிலோசனம்.
பரமேஸ்வரா
பகைவரை அழிக்க , பகைவர் என்பது காமம் ,பெருந்தீனி உண்பது ,பாவத்தை செய்வது .
உத்யத் பாஸ்கர கோடிப் பிரகாசம்
ஆதீப்த தஹன மூர்த்தானம்
பீஷன புஜங்க பூஷம்
த்யாயேத் விவிதாயுதம் ருத்ரம் .
அகால மரணத்தைத் தவிர்க்க .
ஸ்மேராரனம்சந்த்ரகலா வதம்சம்
கங்காதரம் சைலசுதா சஹாயம்
த்ரிலோசனம் பஸ்ம புஜங்க பூஷணம்
த்யாயேத் பசூனாம் பத்தி மீசிதாரம்
Reblogged this on My blog- K. Hariharan and commented:
USEFUL MANTRAS
LikeLike